பக்கம்:Harischandra.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 35Ꮋ 锦 ஹரிச்சந்தியன் (அங்கம்.3 (அவளேயும் கட்டியணைத்து சந்திரமதி ! சந்திரமதி ! இக்கதிக்கு வாவோ பாவியாகிய என்ன மணந்தாய்? அந்தோ! அந்தோ! அக்னி சாட்சியாய் மணந்தமனைவியையும்.அருமைப் புதல்வனே யும் அடிமையாக விற்றும்-ஆவி தரித்திருக்கிறேனே அந்தோ! பரமேஸ்வரா பரமேஸ்வரா! இவ்வுலகத்திலேயே இத்துயரம் அனுபவிக்க, பாவி நான் எந்த ஜன்மத்தில் என்ன பெரும் பாவம் இழைத்தேனே?-பாவி! பாவி ! நாதா, அப்படி கூருதீர்கள்-தர்மஸ்வரூபியாகிய நீங்கள் ஒரு பாபமுமிழைத்திருக்கமாட்டீர்கள், அடியாள் இழைத்தபாபமே உம்மை இவ்வாறு சூழ்ந்தது போலும்-அந்தணர் காத்திருக் கின்ருர், மனதைத் தேற்றிக் கொண்டு எங்களுக்கு விடை யளியும்-கண்ணே தேவதாசா! உன் தகப்பனர் பாதத்திற்கு நமஸ்காரம் செய். வரும் ஹரிச்சந்திரன் பாதத்திற்கு நமஸ்காாம் செய்கிருர்கள். [இருவரும் ஹ கு - ു? காதா! நாதா ! இப்பாத தர்சனம் எங்களுக்கு மறுபடியும் எப்பொழுது கிடைக்குமோ எப்பொழுது கிடைக்குமோ ? (துக்கிக்கிருள்) என்ன சந்திரமதி ? விடை பெத்திண்டு வர்ாதுக்கு எத்தனெ நாழி? கேக்கு அடிமையான பின் புருஷனின்னும் தகப்பனின் லும் இந்த பற்றெல்லாம் வைச்சிண்டிருந்தா முடியுமோ ? வாருங்க சீக்கிரம்-என்ன ஹரிச்சந்திரரே, அனுப்பும் அவர் களைச் சீக்கிரம். ஸ்வாமி, இதோ அனுப்புகிறேன். கோபித்துக்கொள்ளாதீர் கள் ; மன்னியும் இவர்களை ; விவாகமாகியபின் பேதையாகிய இவள் என்னவிட்டு ஒரு நாளும் பிரிந்தவளல்ல, ஆகவே, ஏதோ துக்கிக்கிருள் ; எனக்கும் துக்க மேலிடுகிறது-மன்னி யுங்கள்.-- - (அவர்கள் காத்தைப்பற்றி அந்தணரிடம் அழைத்துப் போய்) ஸ்வாமி, இதுவரையில் இவர்கள் என் மனேவி மைந்தனுய் இருந்தவர்கள், இனி தங்களுடைய பொருள்-அழைத்துச் செல்லுங்கள்-ஆயினும் அந்தணாே, அடியேன் விண்ணப்பம் ஒன்று-இக்கதிக்கு வருமுன் இம்மாது, மதிதயாாஜன் புத்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/62&oldid=726831" இலிருந்து மீள்விக்கப்பட்டது