பக்கம்:Harischandra.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஹரிச்சந்திான் ]4- فاكهة و செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவ பெருமானே. பெப்பொருட் டுன்னேச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே - ஆயினும்-இவையனைத்தும் அறிந்தும்-என் ஆருயிர்க்காதலி யையும் அருமை.மைந்தனையும்பற்றி கினேக்கும் போதெல்லாம், என் மைேதிடமெல்லாம் எங்கேயோ பறந்தோடிப்போகிறதே! சந்திரமதி சந்திரமதி !-தேவதாசா தேவதாசா-பாவி என் பொருட்டுப் பாரினில் நீங்கள் அடிமைகளாகி அல்லற்பட வேண்டியதாயிற்றே ஈசனே ஜகதீசா ! கானிழைத்த பாபங் களின் பொருட்டு என்னே உமதிச்சை வந்தபடி தண்டியும்,என் பொருட்டு அவர்களைத் தண்டியாதிர் எனக்கு இன்னும் கேடான கதி வரினும் வருக அவர்கள் பாபமிழைக்காதபடி யும், இன்னும் பரிதபிக்காதபடியும் கடைக்கண்ணுற் கடாட் சித்தருளும்! இன்னும் ஒரு கடைசி வேண்டுகோள்-இக் கடையவனுக்கு இன்னும் எக்கதி வாய்த்தபோதிலும், இவன் மேற்கொண்ட சத்ய விரதத்தினின்றும்.அணுவளவும் பிறழா தபடி காத்தருளும் சந்திரசேகரா சத்யம் என்பது நீரேயா ல்ை, அவ்வடிவில் உம்மைப் பூசிக்கும் அடியார்க் கடியனுகிய என்னேக் காப்பது, உமது கடமையாகும். உமது பதம் எனது பாரம், என்னைக் காப்பது உமது பாரம் பரமதயாளு! பரமதயாளு -சுடலையைச் சுற்றி வரவேண்டிய காலமாயிற்று. (புறப்படுகினன்.) காட்சி முடியைது. நான்காம் காட்சி இடம்-ாவில் శా579, ஹரி ச்சந்திரன் அதைக் கா #ಣ சென். அருகில் சத்யகத்தி இந்தேன். அப்பா, சத்யகீர்த்தி இதற்குள்ளாக இங்கேன் வந்தாய்? என் னுடைய கஷ்டத்தைப் பார்த்து யுேம் ஏன் கஷ்டப்படவேண் டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/82&oldid=726853" இலிருந்து மீள்விக்கப்பட்டது