பக்கம்:Harischandra.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4) ஹரிச்சந்திான் 81 சேரவேண்டிய வாய்க்கரிசியும் முழந் துண்டையும் நான் மன் னித்துவிடுகிறேன், என் எஜமானனுக்குச் சேரவேண்டிய கட் டணத்தை மாத்திரம் எப்படியாவது கொடுத்துதான் தீர வேண்டும். リ。 ஐயா, உமக்கு எத்தனே முறை நான் சொல்லுவேன் என்னி டம் கால் துட்டுமில்லையே ! ஹ. காசு கையில் இல்லாவிட்டால் உன்னிடமிருக்கும் பொருள் ஏதாவதொன்றை விற்று அதைக் கொடுக்க வேண்டும். 守, ஐயோ விற்கத்தக்க பொருள் என்னிடம் ஒன்றுமில்லையே! ஒன்றுமில்லையே! - ஹ, பொய் பேசாதே! நான் எதையும் பொறுப்பேன், பொய்யினை மாத்திரம் பொறுக்கமாட்டேன்; உன் கழுத்தில் மாங்கல்யம் இருக்கிறதே, அதை விற்று என் எஜமானனுக்குச் சோ வேண்டிய பொருளைக் கொடுக்கிறது தானே? 苔。 ஆ1-ஆ1-தெய்வமே தெய்வமே இக் கதிக்கும் என்னைக் கொண்டுவந்தாயோ? நான் பிறந்தகால என்னுடன் பிறந்த என் மாங்கல்யம், என் கணவர் கண்ணுக்கன்றி மற்ருெருவர் கண்ணுக்கும் புலப்படாதென்று நீ அசரீரியாய் கின்று கூறின வார்த்தை பொய்த்துப் போய், சுடுகாட்டில் பிணத்தைச் சுட்டெரிக்கும் சண்டாளப் புலேயன் கண்ணிற்கும் புலப் பட்டதே ! ஹ. ஆ1-ஆ & தெய்வமே! உன் வார்த்தையே பொய்த்துப் போவதானல், உலகத்தினில் எதுதான் சத்யமாகும் ? ஹ. சத்திரமதி ! む。 ஆ! பிராணநாதா! பிராணளதா ! ஹ. தேவ-தாசா ! (தேவதாசன் உடலின்மீது மூர்ச்சையாகி விழுகிருன்) 莎。 பிராணநாதா பிராணகாதா!-அந்தோ பிள்ளையையும் பறி கொடுத்து, இன்று, நான் புருஷனயும் பறி கொடுப்பதோஈசனே சசனே!-இல்லை, இல்லை,மூர்ச்சையாயிஞர் போலும்! பிராணகாதா! பிராணகாதா -பிராணகாதா - 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/87&oldid=726858" இலிருந்து மீள்விக்கப்பட்டது