பக்கம்:Lord Buddha.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-8) புத்த அவதாரம் }()? வில் வைத்துக்கொண்டதேபொழிய இயற்கையில் என்ன தாரதம்யம் இருக்கிறது ? புத்தியைக்கொண்டு ஆராயுங் கால், புவியில் இரண்டு பேதங்களே புலப்படுகின்றன. அவை, உலகத்தில் உயிர்படைத்த பிராணிகளின் மீதெல் லாம் உள்ளத்தில் அருள்சுரந்தவனுகி, தர்ம வழியில் நடக்கும் சீலவானே மோலானவன், அவனேயே அந்தண னெனக் கூறவேண்டும்; அங்ஙனம் கடவாது காருண்ய மென்பதில்லாது அதர்ம வழியில் ஒழுகும் சீலtல்லாத வனே கீழ்ப்பட்டவன், அவனேயே கிாதன் எனக் கூறல் வேண்டும்; ஜாதி இவையிாண்டொழிய வேறில்லை; அன் றியும் முற்றுக் துறந்த துறவிகளாகிய உங்களுக்கு ஜாதி என்கிற பற்ருென்றிருக்கலாமா ? நான், எனது, என்கிற எண்ணம் பூர்ண மாக் சித்தால், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்னும் வார்த்தைகளே காவினுலும்ாவிலப்படுமோ? பிட்சுக்கள். பகவானே கூடாது கூடாது, சத்யம் சத்யம் ! 手。 ஆகவே, இன்றைத்தினம் இதுகாறும் பரத்தையர் தொழி லைப் புரிந்து வந்து, இப்பொழுது தர்ம நெறியைக் கடை ப்பிடித்த, அறம்பாலி வீட்டில் பிட்சை கொள்வோம் வாருங்கள். இன்று காலே வந்து அழைத்தனள். பிட்சுக்கள். அப்படியே அப்படியே. சி. இம் ! சாந்தி ! சாந்தி ! சாந்தி ! - (எல்லோரும் போகிரு.ர்கள்: காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/110&oldid=727189" இலிருந்து மீள்விக்கப்பட்டது