பக்கம்:Lord Buddha.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) புத்த அவதாரம் 109 பட்டனத்திற்கே புறப்பட்டு வருவதாகவும், சொல்லு கிரு.ர்கள். 温4· அப்படியா? அப்படியா ஆனுல் அவர்களை உடனே இங்கு வரவழை. நான் என் காதார நேரிற் கேட்க வேண்டும். (சித்திரை போகிருள்.) கண்ணே ராகுலா ! இப்படிவா. உன் தந்தை சீக்கிாம் வருவார் ! உன்னைக் கட்டியணேத் த முத்தமிடுவார் ! (கட்டியனத்து முத்தமிடுகிருள்.) சித்தி ை, திரிபுஷன் பல்லுகன் இவர்களை அழைத்துக் கொண்டு வருகிருள். அவர்கள் யசோதாைக்கு நமஸ்காரம் செய்கிமூர்கள். Ամս வாருங்கள் வணிகர்களே, நீங்கள் எனது பிராணநா தரைக் கண்டது உண்மைதானே ? எப்பொழுது கண் டீர் எவ்விடத்தில் கண்டீர் எப்படி இருக்கிருர் அவர் ? எல்லாம் சவிஸ்தாரமாய்ச் சொல்லுங்கள், தி. அம்மணி, அவரை ராஜக்கிரஹ நகரத்திற் கண்டோம். இரண்டு தினங்களுக்கு முன்பாக அவர் பாதத்திற் பணித்து அவரது தர்ம சக்கர சிேகளைக் காதாரக் கேட்டோம். அவர் இல்லறத்தைத் துறந்து துறவியான ரென்று தாம் துயரப்படலாகாது, அரசர்களெல்லாம் தன் பதம் பணியும் படியான புத்தரென்றும் சாக்கியமுனி யென்றும், பெரும் புகழுடன் விளங்குகிரு.ர். உடம்பிற்கு ஒன்றுமில்லாத சவுக்கியமாயிருக்கிறா ! அம்மணி, அதைப்பற்றி உங்களுக்குக் கவலையே வேண் و لسهٔ டாம். அவரைப் பார்த்தபொழுது, எங்கள் கண்ணுக்கு, பிணி மூப்பு நரை திரை அனுகாத தெய்வீகம் பொருங் திய தேவலோக வாசியைப்போல விளங்கினர். பாதாதி கேசம் வரையில் ஒரு தேஜஸ் விளங்கியது. 蠟, மிகவும் சந்தோஷம் அவர் இப்பட்டணத்திற்கு வருவ தாகவா அறிந்தீர்கள் நீங்கள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/112&oldid=727191" இலிருந்து மீள்விக்கப்பட்டது