பக்கம்:Lord Buddha.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புத்த அவதாரம் (அக்கம் அப்பா, ஆநந்தா, எனது கிர்வாணகாலத்திற்குப் பின் இவ் வுடம்பை இன்னவாறு அடக்கஞ் செய்யவேண்டு மென்று உனக்கு முன்பு கூறியிருக்கிறே னல்லவா?அதன்படியே செய். 용). பகவன், அப்படியே அப்படியே!-ஆயினும் என் மன வருத்தத்தை அடக்க முடியவில்லையே ! (கண்ணிர் விடுகிமுன்; மற்ற சிஷ் யர்களும் துக்கக்கின்றனர்.) ஜி. சிஷ்யர்களே, துயர்படன் மின் யாதனின் யாதனி னிங்கி யாைேத, லதனி னதனி னிலன். கிலேயிலா இவ்வுலக வாழ்வைக் கருதன்மின், கிரந்தரமான பேரின் பத்தை நாடுமின். பிறந்தோர் உருவது பெருகிய துன்பம், பிற வாருறுவது பெரும்பே ரின்பம், பற்றின் வருவது முன் னது, பின்னது அற்ருேருறுவது.” இதை மறவாது நினே மின். சிஷ்யர். பகவன் இப்படி ஞானுேபதேசம் செய்து இனி எங் களை யார் தேற்றப்பே கிமூர்கள் : (புலம்புகிருர்கள்.) சி. நான் அறிந்தவற்றை யெல்லாம் அறிந்தவன் ஆகந்தன், ஆகவே என்னுல் அறியவேண்டியவற்றை இனி அவனுல் அறிந்து கொண்மின். ஒரு சிஷ்யன். ஹாம் அந்த குண்டன் அளித்த உணவே நமது பகவானுக்கு இப்படி அசெளக்கியத்தை மிகவும் உண்டு பண்ணிற்று. நமது பகவான் இவ்வளவு சீக்கிரம் இத் திசையை அடையச் செய்தது-என்ன பாபி அவன் ! சி. அப்பா, அப்படிக் கூருதே -ஆக்தா, குண்டன் என். மரணத்திற்குக் காரணமா யிருந்தான் என்று பலர் அவ னேப் பழிப்பினும் பழிப்பார்கள்; அன்றியும் அவனும் அவ்வாறே எண்ணி வருந்துதல் கூடும். இப்படி நேரிடா வண்ணம் பார்த்துக்கொள். அவன் அளித்த உணவை யுண்டபின் கான் நான் நிர்வாணத்திற்கு உரியவனுனேன். இதனுல் அவன் சிறந்த பலன அடைவது கிண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/123&oldid=727203" இலிருந்து மீள்விக்கப்பட்டது