பக்கம்:Lord Buddha.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 15 அங்தோ அந்தோ ! (அதைப் பரிவுடன் எடுக்கிருர்) ஸ்வாமின் இதோ பாருங்கள் அம்பொன்று இறக்கை யில் தைத் திருக்கிறது ! (அதை மெல்ல எடுத்துவிட்டு அதற்குச் சிகிச்சை செய்கிமுர். ஒரு து தன் விாைந்து வருகிருன். தா. ராஜகுமாரா, அந்த அன்னப் பறவையை இப்படி கொடும். அது எனது எஜமானளுகிய தேவதத்தாால் எய்யப்பட்டது. சி. இது என்னிடம் வந்தடைந்ததே, இதை ஏன் உன் எஜ மான லுக்கு நான் சொடுக்கவேண்டும் ? 翌豚· fr fr மாாா. நீர் # is கியாயமல்லவே. நீரிய ஜகு % نخشي த தி தர்மப்படி, எவனது அம்பு முதலில் தைக்கிறதோ அவ னுடையதே யாகும், எய்யப்பட்ட பறவையோ விலங் கோ. ä。 ஆம், இது மடிக்கிருந்தால் இதனை வீழ்த்திய என் தாயா கியாகிய தேவதத்தனுடையதாகும் இது ; இது காயம்பட்டதே யொழிய கொல்லப்படவில்லை. அன்றி யும் இது என்னிடம் சாளுகதி யடைந்ததுபோல் வந்து சேர்ந்தது; ஆகவே இதனுயிரை நான் காப்பாற்று வேன். இதைக் கொடேன் என்று சொல் போ. 蕊瘤。 இதென்ன சங்கடமாய் தேர்ந்தது! எனது எஜமானன். இதை எப்படியாவது வாங்கி வரும்படி கட்டளையிட் டிருக்கிருரே! ஸ்வாமி ஆசார்யாே, தாங்களாவது சொல்லி இதைக் கொடுக்கச் சொல்லுங்கள். தி, சரி, அவரே நியாயம் சொல்லட்டும்.-ஆசார்பரே, இந்த அன்னப் பறவை இதைக் கொல்ல முயன்ற என் தாயாதி தேவதத்தனுக் குரிய பொருளோ, அல்லது இதனைக் காப்பாற்றப் பார்க்கும் எனக் குரித்தான - பொருளோ? தாமே கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/18&oldid=727212" இலிருந்து மீள்விக்கப்பட்டது