பக்கம்:Lord Buddha.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) புத்த அவதாரம் 19 争。 அதுதான் என் கோரிக்கையும். ஆர்யர்களுடைய ஆக்கின. சந்தோஷம், நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன்சீக்ாமே விவாஹப் பிராப்திாஸ்து (போகிருர்) சித்தார்த்தா, இன்றைத்தினம் வேட்டையாடப் புறப்பட வேண்டுமென்று உத்தரவு செய்திருக்கிறேன் ; ஆகவே, வா நீயும். அண்ணு, வேட்டையை வெறுக்கிறது என் மனம்சரி, உன் இஷ்டம். ஆனல் இன்றைத்தினம் விசாகம், நீ பிறந்த தினம், ஆகவே நம்முடைய நகரெங்கனும் விழாக் கொண்டாடுவார்கள். தேரூர்த்து வேடிக்கை பார்த்து வருவோம் வா. அப்படியே செய்வோம். (போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. بسهمي هتيم مس.

  • of ○ ● 夺 இரண்டாம் காட்சி,

இடம்-கபிலவாஸ்துவில் அரண்மனையில் சங்கே மண்டபம். கத்தோ தனனும், விதுரவடிகனும் வருகிமுர்கள். பரீட்சைகளெல்லாம் முடிந்து விட்டதா p எல்லாம் முடிந்துவிட்டது. என்ன, சித்தார்த்தன் மனம் ஏதாவது மாறியதா? எந்த அரச குமரியின் எழிலினுலாவது அவன் மனம் ஆக்கிச ஹிக்கப்பட்டதா ? அது தவிர -இவர் எங்கு சென்றபோதிலும் அக் கன் னிகைகளின் கடைக் கண்கள் இவரைப் பின் தொடர்ந் தனவே யொழிய அவர்களுடைய உருவம் இவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/22&oldid=727216" இலிருந்து மீள்விக்கப்பட்டது