பக்கம்:Lord Buddha.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வி. புத்த அவதாரம் (அங்கம்-2 இாண்டாம் முறை நோக்கும்படிச் செய்ததாகவும் கண்டேனில்லை. நான் எவ்வளவோ ஜாக்கிரதையாகக் கவனித்தேன். என்னேயும் இக் கல் ஸ்தம்பத்தையும் பார்ப்பதுபோல் தான், அவர்களைப் பார்க்கிருர், விதாஷ்கா, வேறென்னதான் யுக்தி செய்யலாம் சொல். ஆயினும் என் தீர்மானத்தை நான் கைவிடவில்லை ஒரு + - ぶで、 ." -- ro கடைசி யுக்தி தோன்றுகிறது. இப்பொழுது கன்னி யர்களெல்லாம் பரிசுபெற இக்கு வருவார்கள். தாங்கள் ஏதோ வேலையிருப்பதா ச் சொல்லி, அவரையே அப் பரிசுகளைக் கொடுக்கும் படி சொல்லுங்கள். நெருங்கி வந்து அவர் கையினின்றும் அவர்கள் பரிசு பெரும் சமயத்திலாவது, எங்க அரசகுமரியின் எழிலாவது அவர் மனதை சலனப்படச் செய்கிறதாவென்று கவனிக் கிறேன். ஆம் ஆம்! அது தான் யுக்கி அங்ங்ணமே செய்கிறேன். விதுரவடிகா, நீ போய் சித்தார்த்தனை சீக்கிரம் இங்கழைத் இ விif , (வி துவடிகன் போகிமுன்.) எப்படியாவது சித்தார்த்தனுக்குச் சிக்கிரம் மனம் புரி விக்கவேண்டும்-ஜோஸ்யரும் இவனுக்கு எப்படியும் விவாதமாகிப் புத்சசக் கா ைமு முண்டாகுமென்று சொன் குரல்லவா? ஜோஸ்யம் பொய்க்காது-ஆயினும் காமிருக் கவேண்டியஜாக்கிரதையில் இருக்கவேண்டும். அன்றைத் தினம் அந்த காவன் மரத்தின் கீழ் கண்களை மூடிக்கொண்டு கவலையுடன் உட்கார்ந்தது முதல் அடிக்கடி எதையோ யோசித்தவண்ண மிருக்கிருன், வேனிற்காலம், மழைக் காலம், பனிக்கலம், இவை மூன்றிற்கும் தக்கபடி மூன்று அழகிய மாளிகைகள் கட்டிக்கொடுத்து, 3. నజr a 1 குரிய உதாயி முதலிய தோழர்களை . . . . . . கை விஜேதங்களிலுைம், அவன் மதி பது ஒன்றுமில்லா திருக்கும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/23&oldid=727217" இலிருந்து மீள்விக்கப்பட்டது