பக்கம்:Lord Buddha.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

李 சு: .ഒ.ളി புத்த அவதாரம் 2] தோஷத்திலேயே இருக்கும்படியும், கான் எவ்வளவோ முயன்றும், உள்ளுக்குள்ளே ஏதோ சோகம் குடி கொண் டிருப்பதுபோல் அடிக்கடி அவன் முகத்தில் தோற்று கிறது. துக்கத்தைத் தரத்தக்க எதுவும் அவன் கண் னெதிர்ப்பட லாகா தென்றும், அப்படிப்பட்ட சமா சாரம் அவன் காகில் விழலாகாது என்றம், எவ்வளவோ ஜாக்கிரதையாகக் கட்டுப்பாடு செய்திருக்கிறேன். கூன், குருடு, குஷ்டம், மூப்பு, பிணி, முடம் உடையவர்கள் அவன் கண்முன் வரலாகாகென்று எவ்வளவோ கவனத் து உன் காத்து வருகிறேன். இருந்தும்-அதே அவன் வருகிருற்போ லிருக்கிறது (உள்ளே கோஷ்டம் பராக் ! பராக் இளவரசர் சித்தார்த் தர் வருகிரு.ர்.:) மந்திரிகள் பரிவாரங்கள் புடைசூழ சித்தார்த்தர் வருகிரு.ர். விது ஷகன் பின்னுல் வருகிமுன். (கங்கையின் பாகங்களில் நமஸ்கரிக்கிருர்) அப்பா மஸ் காாம். (கட்டியனைத்த) கண்ணே, சித்தார்த்தா, பரீட்சைகளெல் லாம் முடிந்தனவா ? • . . . . - J - ... to - - r & தங்கள் கட்டளைப்படி யாவும் முடிந்தன; இனி தாங்கள் பரிசுகளைக் கொடுக்கலாம். மிகவும் சந்தோஷம்-சித்தார்த்தா, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. கன்னியர்களைக் காத் கிடக் செய்தல் கியாயமன்று. ஆகவே அவர்களை யெல்லாம் இங்கே வர வழைத்து ேேய உன் காத்தால் அவர்களுக்குப் பரிசு களை அளிப்பாய். தங்கள் சித்தம். (விதிாஷகனுக்குச் சைகைசெய்து விட்டு சுத்தோதனன் ஒரு புற மாய்ப் போகிமுர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/24&oldid=727218" இலிருந்து மீள்விக்கப்பட்டது