பக்கம்:Lord Buddha.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி சுப், புத்த அவதாரம் (அங்கம்-2 சிவிகையை விட்டிறங்கி இருபக்கங்களிலும் தாகியாரால் தாங்கப்பட்டு யசோதாை வருகிருள். அருகிற்சென்ற தந்தையையும் மாமனையும் கெளதமியையும் பணிந்துவிட்டு ஒரு புறமாய்ப்போய் உட்காருகிருள். எங்கே சித்தார்த்தன் : வில் வித்தை கற்கப் போயிருக் கிருளு என்ன ? - இல்லை, துருப்பிடித்த தன் வளைத் தீட்டிவரப் போயி ருப்பான். ஒரு வேளை அவனுடைய குதிரை அவனை எங்கேயா வது இழுத்துக்கொண்டு போய்விட்டதோ என்னவோ ? 1. _్చ <,,冷 * - ஐய! ராஜ குமாராகளே 1 கெஞ்சம் பொறுங்கள், அவ சரப்படாதீர்கள் : எங்கள் அரச குமாரரை ஜெயித்து விட்டு பிறகு எவ்வளவு வேண்டுமென்ரு லும் பேசுங்கள், கேட்கிறேன். இப்பொழுது எசுவதில் என்ன பிரயோ ஜனம்?-அதோ வந்துவிட்டார் கலியாணப் பிள்ளை, சித்தார்த்தர் கண்டகத்தின்மீது வருகிருர், உத முதலிய நண்பர்கள் சைலாகு கொடுக்க இழிந்து, தன் தந்தை மாமன் இருக்குமிடம் போகிருர், அப்பா, மாமா , நமஸ்காசம் என்னே மன்னிக்கவேண் டும், காலைக்கடனே முடித்து வரச் சற்றே கோமாயது. சித்தார்த்தா, பெரிதன்ற- இனி பரீட்சைக்கு ஆரம்பம் செய்வோம். எனது மகளை வரிக்கும் ராஜகுமார்களே! வில் வித்தை வாள் வித்தை குதிரை யேற்றம் யானே யேற்றம் முதலிய கூத்ரியர்களுக்குரிய பயிற்சிகளில் உங்கள் திறத்தை இச்சபை யறியக் காட்டுங்கள். அவற் றுள் மற்றெல்லோரையும் வெல்லுபவனுக்கு என் மகள் மனே மாலை சூட்டுவாள். . o - てぶ :- * - r - ૨ ஐயா, வாயால முனபு பேசின. ராஜகுமார்களே, இப் பொழுது கொஞ்சம் கையால் காட்டுங்கள் உங்கள் திற மையை, முதலில் என்ன பரீட்சை அாசே 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/31&oldid=727226" இலிருந்து மீள்விக்கப்பட்டது