பக்கம்:Lord Buddha.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) புத்த அவதாரம் 29 வி. - اوایی வில் வித்தை-எதோ, ஒவ்வொருவராய் உங்கள் வில் திறத்தைக் காட்டுங்கள். அதோ அப்பிக்சனயாலாகிய பறையை ஆறு கூவொலித் தொலைக்கப்பால் வையுங்கள். அதை நான் எய்கிறேன். (வேலே ஆட்கள் எடுத்து விாைந்து செல்கின்றனர்.) இவ்வளவு துராம்தானு' என் போன் இதை எய்து விடு வானே ? பார்ப்போம் அதை ! (வில்லை வளைத்து 3Gణాల్లో எய்கிருன் உள்ளிருந்து சப் தம் 'பட்டது பட்ட து??) அதற்குமேல் ஒரு கூவொலித் தொலைக்கப்பால் வையுங் கள் அதை. இதை எய்ய என் பிள்ளை போதும். உன் பிள்ளையை வரச்சொல் இங்கே ! (வில்லை வளைத்து எய்கிருன். உள்ளே சப்கம் 'ஒரு புறம் துளைத்தது துளைத்த்து :) அதற்சுப்புறம் ஒரு கூவொலித் தொலைக்கப்பால் வையு ங்கள். ஆம், இது கொஞ்சம் சுமார், இதை எய்ய நான் தான் வில்லை வளைக்கவேண்டும். வளைத்துப்பார், கஷ் -ம் தெரியும் ! (வில்லை வளைத்து எய்கிமு ன். உள்ளே யிருந்து சப்தம் “@r ண்டுபக்கமும் ஊடுருவிச்சென் தது ஊடுருவிச்சென்றது', அதற்கப்புறம் இரண்டு கூவொலித் துரசம் வையுங்கள் குறியை. (யசோதனையை நோக்கி) ஒன்றும் அஞ்சாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/32&oldid=727227" இலிருந்து மீள்விக்கப்பட்டது