பக்கம்:Lord Buddha.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 31 வீரர்களே, இதை வளைத்து அம்பை எய்யுங்கள். (மூவரும் வந்து வளைக்கப் பார்த்து முடியாமற் போய்த் திகைத்து கிற்கின்றன்ர்.) இப்படிக் கொடுங்கள். (சுலபமாய் அதை நாணேற்றி ஒரு அம்பைத் தொடுத்து எய் கிறார். உள்ளே சப்தம இர ண்டு பக்கமும் ஊடுருவி எங் கேயோ பறந்தது அம்பு எங் சேயோ பறந்தது அம்பு ') எல்லோரும், நல்லது நல்லது (ஆரவாரிக்கின்றனர்.) 品。 சுப். 3 Lt. தே. (ஒரு புறமாக) சித்தார்த்தலுக்கு இவ்வளவு சக்தி எங் கிருந்து வந்தது ? (ஒரு புறமாக) எனக்கும் அது தான் ஆச்சரியமா யிருக் கிறது. - சுப் பிரபுத்த ராஜனே ஒருவித பரீட்சையில் தீர்மா னித்து விடலாகாது-வாள் வித்தையிற் பரீட்சை பாருங் கள, அப்படியே, வாட் பயிற்சியில் உங்கள் சாமார்த்தியத் தைக் காட்டுங்கள். நம் முள் ஒவ்வொருவரும் ஒரே வெட்டில் எவ்வளவு பருமனை வஸ்து வை வெட்டமுடியுமோ-பார்ப்போம். (தன் வாளை உருவி) இதோ இவ்விருட்சத்தை எனது வாளால் ஒரே வெட்டால் வெட்டுகிறேன். வெட்டுகிமு ன்) கொஞ்சம் பொறுங்கள்-இம்மரம் எவ்வளவு பருமன் என்று அளக்கிறேன்-ஆறு விால் பருமனிருக்கிறது. சரி, அப்புறம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/34&oldid=727229" இலிருந்து மீள்விக்கப்பட்டது