பக்கம்:Lord Buddha.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புத்த அவதாரம் [αέ-4-2 ° அதனிலும் பருமனை இம்மரத்தை நான் வெட்டு கிறேன். - (வெட்டுகிமூன்.) வி. (அதை அளந்து பார்த்த ஆம், அதனிலும் பெரியது தான்; இது, ஏழுவி ல் பரும னிருக்கிறது. 聪。 விதாஷகரே, இதை அளந்து பாரும், அதைவிட இது பருமன யிருக்கிறதா யில்லையா யென்று. வி, (அளக் து பார்த்து) ஆம். இது ஒன்பது விரல் பருமனிருக் கிறது. 莓。 இதோ பாருங்கள். (ஒரே வெட்டாய் அதை வெட்டி யெறிகிருன்; சிலர் கா கோ வகம் செய்கிரு.ர்கள்.) வி. இளவாசே, இப்படி வாரும். இந்த மரம் பத் து விரல் பருமனிருக்கிறது இதைப் பார்க்கிறீரா ? - சி. வேண்டாம் -இதோ கங்தன் வெட்டியது போன்ற இாண்டு மாங்கள் ஒன்ரு யிருக்கின்றன, அவற்றின் பரு மனே அளந்துகொள். - வி. {ുങ്ങിക് அளந்து பார்த்து இளவாசே, ஒவ்வொன்றும் ஒன்பது விரல் பருமன் இருக்கிறதே!-கொஞ்சம் யோசித்துப் பாரும், சி. வெட்டிய பிறகு, (வாளே யுருவி வெட்டுகிமுர்; மாககள் விழாது நிற்கின்றன.) ஜனங்கள். ஆ தவறியது தவறியது 篮。 வ1ள் பிழைத்தது. t (நகைக்கிருன்.) τ, fΤζ ! tij. ఒలి 'శః | 姿 (கண்ணக் கையால் மூடிக்கொள் ளுகிருன் )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/35&oldid=727230" இலிருந்து மீள்விக்கப்பட்டது