பக்கம்:Lord Buddha.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

๕r-ติ-เปี புத்த அவதாரம் 43 தி, Ա! , 粤。 உன் இஷ்டப்படி. ஆனல் முதலில் பாட்டாகட்டும். (சிலர் யாழ் வாசித்துப் பாடுகின் றனர்; பாட்டு முடிந்தவுடன்) பிராணகாதா, சங்கீதம் எப்படி இருக்கிறது?-என்ன நான் கேட்டுக்கொண் டிருக்கிறேன், ர்ே வேறென்ன வோ யோசித்துக்கொண்டிருக்கிருற்போ லிருக்கிறதே ? சங்கீதம் நன்முக இல்லையா என்ன ? அப்படி பொன்றுமில்லை, கண்மணி. ஆயின் வேறென்ன யோசித்துக்கொண்டிருக்தீர்? இந்த சுகம்கூட கிலேபெற்ற சுகமாக இல்லையே, கேட்கும் பொழுது மிகவும் சுகத்தைத் தருகிறது உண்மையே, ஆயினும் முடிந்தவுடன் முடிந்ததே என்னும் வருத்தம் உண்டாகிறதல்லவா?-ஆகவே இவ்வுலகில் அழிவிலாச் சுகம் எது தான் என்று யோசித்தேன். அதெல்லாம் அப்புறம் யோசிப்போம்.-சங்கீதத்தை கிறுத்தியது உமக்கு வருத்தத்தை யுண்டு பண்ணினுல் இன்னும் பாடச் சொல்லுகிறேன், சோகப் பார்த்து போகம் என்ற சொல்லுகிற வரையில். வேண்டாம், போதும் சங்கீதம்-அந்த மகாயாழைப் பலகணி ஒரமாக வைக்கச் சொல். முன்பொருகால் அப்படி வைத்த பொழுது அதினின்றும் சங்கீத ஒலி உண்டாச்சுது காற்றின் வேகத்தினுல். சித்திரை, பிராணநாதர் கூறியபடி செய். (சித்திரை அங்ஙனமே செய்கிருள்.) நாட்டியமாகட்டும். (நடனமாகச் நடித்து அபிநயம் பிடிக்கின்றனர்.) (திடீரென்ற அவர்களை கிறுத்தி) பொறுங்கள்! சந்தடி செய் யாதீர்கள் ! (எல்லோரும் ஆசைவற்று கிற் கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/46&oldid=727242" இலிருந்து மீள்விக்கப்பட்டது