பக்கம்:Lord Buddha.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

புத்த அவதாரம் 8 فيفة في ஆகவே எந்த கணம் நம்மைப் பீடிக்குமோ என்கிற பயத்துடன் நாம் தினம் காலம் கழிக்கவேண்டுமா? உண்மையை உரைக்குமிடத்து அப்படித்தான் அரசே, இதென்ன வாழ்வு இதென்ன வாழ்வு எந்த சஷணம் எந்த வியாதி பீடிக்குமோ என்கிற பயத்துடனு மனி தர்கள் வாழ்ந்து வருகிருர்கள் இம்மண்ணுலகில் - - (பிணியாளியை ஒரு வழிப்போக்கன் ஒரு கோலைக் கையில் கொடுத்துப் பிடிக்கச் செய்து அழைத்துக் கொண்டு போகிமு ன்.) |போகும் பொழுது) அப்பா அப்பா இன்னம் எத்தனே நாள் இம்மாதிரி நான் கஷ்டப்படவேண்டுமோ? ஈஸ் வாா! ஈஸ்வரா! (போகிமுன்.) சந்தகா, இவன் இன்னும் எத்தனே நாள் இக்கஷ்டத்தை யனுபவிக்கவேண்டும்? இது தீராத வியாதி-சாகும் வரையில் இக்கஷ்டத்தை அனுபவிக்கவேண்டு மிவன். எது வரையில் : சாகும் வாையில். சாகும் வாையில்-என்ருல்ரி இவன் பிராணன் போகும் வரையில்? சந்தகா, சொல்வது எனக்கு அர்த்தமாக வில்லை, சற்றே விளங்கச் சொல். இளவரசே, நமது டலில் பிராணன் என்று ஒன்று இருக் கிறது-அது போனல் காம் பிணமாய்ப் போவோம்அதோ கொண்டு வருகிருர்களே அந்த பிணத்தைப் போல். . - (சிலர் பாடைமீது ஒரு பினத்தைச் சுமந்து வருகின்றனர்; ராம்நாம் சார்த்தகே! ராம் நாம் சார்த்தகே' என்று கூவிக்கொண்டு போகின் றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/57&oldid=727254" இலிருந்து மீள்விக்கப்பட்டது