பக்கம்:Lord Buddha.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் ől கொள். ஏனெனில், ஒரு கால் உனது கனவுகள் உண் மையைக் குறிப்பதாயினும், தேவர்களே தத்தம் கிலேயி னின்றும் தவறியபோதிலும், உலகமே தன் இயற்கை மாறியபோதிலும், வேலை காையிழந்தாலும், வேத நெறி பிறழ்ந்தாலும், எனக்கும் உனக்கும் என்ன சேர்ந்த போதிலும், உன் மீது எனக்குள்ள காதல் அணுவள வேனும் குன்ரு தென உறுதியாய் கம்பு மண்ணுலகி லுள்ள பிராணிகளின் துக்கத்தை மாற்றிட வழியொன்று நான் பல திங்கள் களாகத் தேடி வருகிறேன் என்பதை நீ அறிந்திருக்கிருப். ஆகவே காலம் வரும்பொழுது நடக்கவேண்டியது நடந்த தான் தீரும். ஆதலால் என்ன நேர்ந்தபோதிலும், மற்றவர்களுக்காக எதை நான் தேடு கிறேனே, அதை முக்கியமாக உன் பொருட்டு தேடு கிறேன் என்பதை உறுதியாய் நம்பி, உன் சித்தத்தைத் தேற்றிக்கொள். ஒருகால் உனக்கு துக்கம் நேர்ந்த போதிலும், நம்முடைய துயரத்திகுல் உலகம் உய்யும் வழியை அறியக்கூடும் என்று திர்ப்தி செய்துக்கொள். கண்ணே! என்னே க் கட்டி முத்தமிடு, என்னுடைய என்று மழியாக் காதலுடன், வேருெருவரும் அறிக்கிடாத இதையும் நீ அறிவாயாக-உலகில் உயிர் படைத்த பிராணிகளின் மீ தெல்லாம் எனக்கு அன்பிருப்பதகுல் தான் - நான் உன் மீது அதிக ஆர்வமுள்ள வணு யிருக் கிறேன் என்பதை. பிராணகாதா, உமது வார்த்தைகளால் என்மனம் திர்ப்தி யடைகிறது -இவ்வாறு நீங்கள் என்னுடன் பேசும் பொழுது, கேவலம் மனுஷ்யன் பேசுவதுபோலில் ஆட ஏதோ தெய்வம் பேசுவதுபோலவே இருக்கிறது. சரி, கண்மணி, இனி உறங்கு-ஒன்றும் తి లేతో 35 ! {யசோதனை உறங்குகிருள். சித் தார்த்தர் எழுந்து படுக்கை யறையின் படுத்ாவைத் தள்ளி வெளியே பார்க்கிரும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/64&oldid=727262" இலிருந்து மீள்விக்கப்பட்டது