பக்கம்:Lord Buddha.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്fു-ി புத்த அவதாரம் §§ கடாட்சித்தருள வேண்டும். (தான் கொன்டு வந்த அன் னத்தை அவரது கப்பாைவில் இட்டு, அவரது அலக் காத்தைப் பனிரோல் கழுவுகிருள்; சித் தார்த்தர் விழித்து, ஒன்றும் பேசாது அதைப் புசிக்கிருர்; அவரது களை தெய்வீகமாக நீங்குகிறது.) (மறுபடியும் நமஸ்கரித்து) கருணைக் கடவுளே அடியாள் கொடுத்த நைவேத்தியம் தங்களுடைய மனதிற்கு உவர் த.தா யிருக்கிறதா ? அம்மா, நீ எனக்களித்தது என்ன அது ? ஸ்வாமி, எங்கள் மங்தைகளில் மாறுபசுக்களப்பொறக்கி யெடுத்து, அவைகளின் பாலக்கொண்டு, ஐம்பது கன்று களை வளர்த்தேன் ; அவைகளின் பாலைக்கொண்டு இரு பத்தைங்து கன்றுகளை வளர்த்தேன் ; பாலேக்கொண்டு பன்னிரண்டு கன்றுகளை வளர்த்தேன் ; அவைகளின் பாலக்கொண்டு ஆறு கன்றுகளே வளர்த் அவைகளின் தேன் ; இந்த ஆறு கன்றுகள் பசுக்களாகி ஈன்ற பிறகு, அவைகளின் பாலை யெடுத்து, புதிதாய் உழப்பட்ட எல் வயலில் விளைந்த சம்பா மணிகளை, பின்னமில்லாதன வாய் ஆய்ந்தெடுத்து, சுத்தப்படுத்தி, அப் பாலிலிட்டுச் சமைத்துக்கொண்டு வந்தேன் ன்ன் பிரார்த்தனையைச் செலுத்த, ஏனெனில் உங்கள் மாமாகிய இதன் கீழ் தான், கொஞ்ச காளேக்கு முன், எனக்கு மகன் பிறப்பானுவின் இன்சனம் செய்வேனென்று பிரார்த்தனே செய்து கொண்டேன் ; 3 அப்படியே தங்கள் கரு ணேயினுல் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதோ என் தாதி கையில் இருக்கிறது. ஆகவே எனது பிரார்த் தனயைச் செலுத்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/86&oldid=727286" இலிருந்து மீள்விக்கப்பட்டது