பக்கம்:Lord Buddha.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 85 படுவானேன்? இக்குழந்தை தெய்வாதீனத்தால் எனக்கு முன் இறக்குமாயின்-அங்கனம் நேரிடா திருக்குமாக ! -நானும் அதனுடன் மடிந்து, என் கணவன் வாவை சுவர்க்கத்தினின்றும் எதிர் பார்த்திருப்பேன் ; ஒருகால் என் கணவன் முந்தி மரிப்பாரானுல், அவருடன் உடன்

  • r - - بر اثر - – - سم - - கடடை யேறுவேன், ஆகவே நான் ஒன்றிற்கும் அஞ் சாது, எல்லாப் பிராணிகளின் மீதும் கயை வைத்து, சங் தோஷமாய் என் வாழ்நாட்களைக் கழித்து வருகிறேன், தர்மத்தின் வழி நடந்து, பிறருக்கு தர்மம் செய்து வரு வது வந்தே தீரும், அன்றியும் அ.தி நன்மையே பயக்கும் நமக்கு, என்று கடைப் பிடித்து என் வாழ்த்ாட்களைக்

கழிக்கிறேன். சி. அணங்கே ! நீ அறியாடிலே அனைத்தும் அறிந்திருக் கிருய் ! షోజ్జr நமஸ்கரித்த உனக்கு நான் நமஸ்காாழ் செய்கிறேன். அம்மா ! சுகமாய்ப் போய்வா சுகமாகவே உன் வாழ் நாட்களை யெல்லாம கழிப்பாயாக 量 麟 கோரியசைப் பெற்றதுபோலவே, தான் கோரியதைப் பெறுவேனுக! தெய்வமென்று கீ எண்ணிய நான், எனக் கு அவ்வாறு உன் வாயால் ஆசீர்வதிக்கும்படி, வேண்டு கிறேன் உன்னே. - శ్రీ , 怒3+可 பெரியோரே ! விரும்புவதைச் சீக்கிரம் பெறு விராக ! நான் விடைப்பெற்றுக் கொள்ளுகிறேன். (பணிந்து விட்டு, குழந்தையுட னும், ராதையுடனும் போகி 部。 இதுவரையில் இல்லாத பலம் எனக்குண்டாயிருக் கிறது! என் மனமும் தெளிவடைந்திருக்குகிறது! காலம் நெருங்கி விட்டதுபோலும்! • * * (சாந்தத்துடன் கடந்து விரு. கத்தின் கீழேபோய் உட்காரு கிருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/88&oldid=727288" இலிருந்து மீள்விக்கப்பட்டது