பக்கம்:Lord Buddha.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 座哥。 莎鞘。 têiĩ, வே, $ff. புத்த அவதாரம் (அங்கம்-க் காமன் தோன்றுகிருன். இதுதான் நல்ல சமயம் இவரது கலத்தை பழித்திட: சந்திரனும் பூசண கும்பம்போல் எழுகிருன், தென்ற லும் மெல்லென வீசுகிறது, இவ்வாற்றின் ஜலமும் ாமணியமாய் ஒடுகிறது, வண்டுகளும் ரீங்காரம் செய்கின் றன, மலர்களெல்லாம் மலர்கின்றன. இச்சமயம் என் பசனத்திற் கிசையாகாமற் போகிருரோ பார்ப்போம் (தன் கரும்பு வில்லை வளைத்து பஞ்ச பானங்களை எய்கிமுன். அவை பயனின்றி சித்தார்த்தர் பாதத்தில் விழுகின்றன.) ஆசை, வெகுளி, மாயை எனும் மாான் மங்கையர் மூவர் வருகின் றனர். என்ன காமதேவனே, உம்முடைய ஜபம் ஒன்றும் சாய வில்லை லிாகக் & ல்லேபோ ருக்கிறதே - - ஆமாம், உங்களுடைய ஜபம் மாத்திரம் சாயப்போகிற தென்று எண்ணுகிறீர்களோ ? எங்களுக்கு சந்தேகமாகத்தானிருக்கிறது. ஆயிலும் எங்கள் தகப்பனுருடைய கட்டளைப்படி நாங்கள் முய ன்றுதான் பார்க்கவேண்டும். என்ன! எங்களாலாகாமற் போகிறதோ பார்க்கிருேம். காமதேவனே, ர்ே ஒருபுறமாயிருந்து எங்களுக்கு உதவி புரியும். பார்க்கிறேன். (மறைகிருன்; மாரன் குமரிகள் மூவரும் சித்தார்த்தர் எதிரில் ஆடிப்பாடி கடிக்கின்றனர்.) சித்தார்த்தரே! இதென்ன தவம் இதஞல் என்ன பலன் அடைந்தீர் இதுவரையில் உமதழகிய மேனி வாடி யதே யொழிய வேருென்றில்லை இன்பத்தைப் பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/89&oldid=727289" இலிருந்து மீள்விக்கப்பட்டது