பக்கம்:Lord Buddha.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-4) புத்த அவதாரம் 87 Gഖ. taff. s o ? = . . . vo همسر விரும்பின் இது வழியல்ல. இதை விட்டொழியும், என் னிடம் வாரும், உமக்கின் பத்தை பூட்டுகிறேன். இச் சமயத்தை ை விடாதீர். என்ன சித்தார்த்தாே ! என்னே க் கடைக் கண்ணுலும் கிரும்பிப் பார்க்கமாட்டீசா ? மண்ணுலகத்தவர் தவ மிழைப்பது விண்ணுலகைப்பெற, விண்ணுலகத்தைப் பெறுவது கண்ணினிய காரிகையசைப்பெற அங்ங் . மிருக்க, நானே உம்மை வந்து வரிக்கும்பொழுது உமக்கு இத்தவமேன்? எழுந்திரும்.விரைவில், சந்திரனுதையமாயி குன், நன்ருய் கிலவு எங்கனும் காய்கிறது ; என்ன சம்மா இருக்கிறீர்?-அடி அக்காள் இது சித்தார்த்தால் ல அக்காள் ரசிக சிகாமணியாகிய சித்தார்த்தாாயிருங் தால் இந்நேரம் சும்மா இருப்பாரோ ? யாரோ வயது, சென்ற கிழம், நோய் மூப்பினல் பீடிக்கப்பட்டிருக்கிருந் போலிருக்கிறது-அதுதான் சும்மா இருக்கிறது. அல் லது அஞ்ஞாதவாச அர்ஜுனனுடைய பந்துவோ ? சித்தார்த்தரே! அவர்கள் சொல்வதை யெல்லாம் கேளா தீர்; என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். நான் உமது பேரெழிலைக்கண்டு உம்மீது காதல்கொண்டு வாடி நிற் கிறேன், இச்சமயம் அப்பாவி காமதேவன் என் மீது நான்கு பாணத்தையும் தொடுத்துவிட்டான், இன்னும் ஒன்றுதான் மிகுதி யிருக்கிறது; அதையும் தொடுப்பா னுயின் என் ஆவி போகும். ஆகவே எல்லா உயிர்களுக் கும் கருணை புரிய விரும்பும் நீர், என் மீது கருணை புரியா மலிருக்கலாமா? நாதா எழுந்திருந்து இக்கா மனதுறத்தி, என்னை அங்கீகரித்து என் உயிரைக் காப்பாற்றும். பெண்கள், ஏன் வினில் சிரமப்படுகிறீர்கள்? கொஞ் சம் இளைப்பாறி விட்டு நீங்கள் வந்த இடம் போய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/90&oldid=727291" இலிருந்து மீள்விக்கப்பட்டது