பக்கம்:Lord Buddha.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- e - - & காட்சி.11 புதத அவதாரம் 5 கதா, జి و عمر தில்லை யென்றே உறுதியாய் கம்புகிறேன். இப்படிப்

  • - - - - 4. مه سر பட்ட ஜாககன் ஒரு கல்பத்துக்கொருதாமே உதிப்பவ குவான். இவனுல் இவ் விாேழ் புவனங்களிலு முள்ள எண்ணிறந்த ஜீவகோடிகளுக்கு ம், இதுவரையிலும் அவர்

களுக்குக் கிட்டாத ஒரு பெரும் சுகிர்த முண்டாகப் போகிறது மிகவும் சந்தோஷம் அது எப்படி உண்டாகும் அதை அறிய விரும்புகிறேன் , அது என்னுற் கூறமுடியாது. ஆயினும் நிமித்தங்களைக் கொண்டு இதைக் கூறக்கூடும் தான். இந்த ஜாதகனுடைய இருபத்தொன் பதாம் ஆண்டில் பெரியதோர் விசேஷம் நடக்கும். அதன் பிறகு இல்லறத்தில் இருப்பாகுயின் உலகனத்தும் ஒரு தனிக் குடைக்கீழ் ஆளும் சார்வ பெள ம சக்ரவர்த்தியாவான்; ஒரு கால் உறவறம் பூண் பானுயின் துறவிகளுக்கெல்லாம் ஒப்புயர்வற்றவனுகி உலகத்திலுள்ள இருளைப் போக்கும் ஒண்சுடர் விளக் காம உத தமனுவான. &? ದ rt A # {? r I s " ; #ಣx\# § ಢಿ ; a, π ά α அந்தோ! ஆர்யரே, தாம் கடைசியிற் கூறிய வார்த்தை கள் எனது மனதில் பெருங் கிலேசத்தை யுண்டுபண்ணு கின்றனவே. என் மைக் தன் துறவு ஆண் பானுயின் தொன்மையான இந்த இசல்வாகு வம்சம் எப்படிப் போவது இவனுக்கு விவாகமாகி புத்திர சந்தான முண்டாகுமா என்று பார்த்துச் சொல்லும். ராஜன், இந்த ஜாதக னுக்கு விவா கமுமாகும், புத்திர சக் தானமு முண்டிாகும். அன்றியும் உம்முடைய புத்திா னுக்கு சர்வார்த்தி சித்தி அல்லது சித்தார்த்தன் என்கிற நாமதேய மிடும், உமது குமான் எல்லா அர்த்தங்களி அம். சித்தி பெற்றவனுவான். அங்ஙனமே செய்கிறேன். என் மனதிலிருந்து பெருங் கவலையை மாற்றினிர்-மத்திரி, இவருக்குத் தக்கடி பஹாமானம் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/9&oldid=727290" இலிருந்து மீள்விக்கப்பட்டது