பக்கம்:Lord Buddha.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) புத்த அவதாரம் 89 விரும்பி கான் ஒரு நூதனமான கர்த்தனம் கற்றுக் கொண் டிருக்கிறேன்-அதையாவது கண்டு மகிழும். (நர்த்தனம் செய்கிருள்; மற்ற இருவரும் காமனுடன் ஒரு புறமாக வந்து கிற்கின்றனர்.) மாய்கையே! நீ யாருடைய மெய்யைப் பொய்யாகத் தரித்திருக்கிருய் என்று நன்ரு யறிந்துள்ளேன். உன் யத்னம் பிரயோஜனமற்றது. யசோதரையின் அழகிய உருவத்தைத் தரித்தபடியால் உன்னேச் சபிக்காது விட் டேன். உலக ஆடம்பாமெல்லாம் உன்னைப்போல் மாய் கைதான் என்பதைக் கண்டேன். ஆகவே, வந்தவிடம் போய்ச் சேர், (மூன்று மங்கையரும் காம னும் மறைகின்றனர். பிறகு இருள் சூழ்கிறது. குரோதம, மாச்சரியம், லோபம், அகங் காரம், அவா, அவித்யை முத லிய, கோ ரூபங்களுடன் வந்து, அவரை அதட்டி வசி யப்படுத்தப் பார்க்கின்றன. பிறகு ஒவ்வொன்முய் மறை கின்றன. பிறகு புத்தர் ஞானத்தைப் பெறுகிருர், புஷ்பமழை பொழிகிறது; தக்து பி முழங்குகிறது.) அசரீரி (ஆகாயத்தினின்றும் புத்தரே !. நீர் குெகொள் தேடியதை இன்று பெற்றீர் மைேதுக்கத்தினுல் வாடுகின்ற மனி தர்கள் மீது # 58; ೬ வையும், தானியிலுள்ளோர் எல்லாம் சத்தம் பலனையே கருதி உழைக்கின்றனர், பிற உயிரோம் புதலைப் பேணிலர், அவர்களுக்கெல்லாம் அறநெறியின உபதேசம் செய்து, அத்தீய வழியினின்றும் அவர்களை அகற்றி, உலகமெலாம் உஜ்ஜீவிக்கும்படிச் செய் விசாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/92&oldid=727293" இலிருந்து மீள்விக்கப்பட்டது