பக்கம்:Mixture.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் இது நேர்ந்ததின் உண்மையைப் பரீட்சிக்க வேண்டு மென்று யாருக்காவது விருப்பமிருந்தால் உடனே ருஷியா தேசத்திற்குப் போய் மாஸ்கோ என்னும் ஊரில் இருக்கும் ஒரு பெரிய மாதாக் கோயிலின் சிகரத்தை இன்றும் பார்க்கலாம். ஆனல் அதில் என் குதிரையைக் لهوتة கயிற்றின் துண்டு இன்னும் இருக்கிறதோ என்னமோ நான் உண்மையாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் இருக்கலாம் இல்லாவிட்டாலும் இராது என்பது என்னவோ உண்மை. سرچيني الولايات اdo--- மூன்றுவது கதை கொடிய கோஞயை கொன்ற கதை سسٹم 4جسبسـ மறு நாள் அரசாது அரண்மனையில் சான் கொஞ்சம் இளைப் பாறிய பிறகு, அரசர் என்னத் தன் அறைக்கு அவசரமாக வா வழைத்தார். என்னவோ வென்று நான் துரிதமாய்ப் போய்ப் பார்த்தேன். அவர் தன் பிரஜைகளெல்லாம் அருகாமையிலுள்ள ஒர் காட்டில் ஒரு பெரிய பிரம்மாண்டமான கோனுய், ஆடு மாடுகளே அழிப்பதாயும், அந்தப் பக்கம் செல்லும் ஜனங்களுக்கும் மிகவும் இடையூருக இருப்பதாகவும் தெரிவித்து என்ன அதைக் கொல்லும் படி வேண்டினர். அச்சமயம்அவர் பக்கத்திலிருந்த அவரது மண்வி, குஷியா தேசத்திாணி, அப்படிப்பட்ட கோனயை முடி யுமாகுல் - உயிருடன் பிடித்துவந்தால், தங்கள் தலைநகரமாகிய பீடர்ஸ்பர்க் என் 'தும் ஊரிலுள்ள் உயிருள்ள மிருகக்காட்சித் தோட்டத்தில் வைக் கலாமென்ற கேட்டார்கள். அப்படி உயிருடன் பிடித்து வருவது அசாத்தியமானல்,கொன்ற அதன் உடலேயாவது கொண்டு வந்தால் அதன்ப்பதன் படுத்தி, அங்குள்ள மியூஜியத்தில் வைக்க விரும்புவ தெரிவித்தார்கள். அதன் ப்ேரில் ஏதோ முயன்று பார்க்கி திறன் என்ற சொல்லிவிட்டு உடனே அவசமாகப் புறப்பட்டே அக்காட்டிற்கு அக்காட்டருகில் வந்ததும் அ o, மேய்த்துக் கொண்டிருந்தவர்களை விசாரித்து அ கோஞ்பி நுககு மிடம் அறிந்து, அதன் அடிச்சுவடுகளைக் கண்டு பிடித்து அவற்றைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/13&oldid=727305" இலிருந்து மீள்விக்கப்பட்டது