பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

మ్మీ స్త్రో " 燃 ప్లొ - ,------ او به نام این நாடக்மேன்ட நின்ைவுகள் & படி, என் சமவயதுடைய நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷய மாயிருந்தது. தமிழ் நாடகங்களின் மீது இருந்த இந்த வெறுப்பு மாறி, தமிழ் ஏாடகங்களை நான் எழுத வேண்டு மென்றும், அவைகளில் கடிக்கவேண்டு மென்றும் என க்குப் பெரும்பிரீதி உண்டானதற்கு முக்கியமான காரணம், என்னுடைய பதினெட்டாம் வயதில், 1891-இல்) சென்னேயில், பல்லாரியிலிருந் காலஞ்சென், - } .ب. ب. م ருக, கு . ம்-ா-ாது கிருஷ்ணமாசார்லு என்பவர், சரச விளுேகினி சபா' என்னும் தனது நாடகக் கம்பெனியாருடன் வந்து, விக்டோரியா பப்ளிக்ஹாலில் ஆல்ஆருகம் கான்கைந்து நாடகங்கள் தெலுங்கு பாஷையில் கடித் தியதேயாம். இக்காரணம் நான் தமிழ் நாடகா சிரியன் ஆனதற்கு ෆීෆ් ( #LLE T தான விருத்தபடியால் இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன் சரசவினுேத சபையார் அச்சமயம் நாடகங்கள் நடத்தியது வரை, சென்னேயில் எனக்கு தெரிந்தவரையில் கிராவிட பாஷை களில், கல்வியறிவுடைய பெரிய மனிதர்கள் ஒருவரும் நடித்த தில்லை. கொத் கவால் சாவடி முதலிய இடங்களில் எப்பொழு, ヘー。 g” 9. g o -> ೬ ಆ தாவது தெருக்கூத்த சடிகள் ಔ 6 # 5 6ಳಿ ೯ வேடிக்கைக் கன்றி தங்கள் ஜீவனமாக நாடகம் கடத் தம் இரண்டொரு நாடகக் கம்பெனிகளே இருக்தன. மேற்கொன் ன சுப்பா யாச்சாரி கம்பெனி அதில் ஒன்று; கவர்ன் மென்ட் உத்தியோகத்திலிருந்த தைவிட்டு, நாடக மாடுவதையே தன் ஜீவனுே பாயமாகக் கொண்ட காலஞ்சென்ற கோவித்தசாமி ராவினுடைய மன மோஹன நாடகக் கம்பெனி ஒன்று. இாண்டாவது கூறிய கம்பெனி டட்டன த்துக்கு இாண்டு மூன்று வருடங்களுக்கு ஒருதரம் வந்து, இரண்டு மூன்று மாதங்களுக்கு செங்காங் கடையில் கட்டியிருந்த ஒட்டுக்கொட்டகையில் தமிழில் புராண சம்பந்தமான சில சாடகங்களை நடத்துவதுண்டு. ஆயினும் அத ஞல் வரும் ஊதியத்திற்கன்றி, வேடிக்கையாக நாடகம் கிராவிட பாஷைகளில் அதுவரையில் ஒருவரும் நடத்தியதே யில்லே. ஆகவே அவ்வருஷம், பல்லாரியில் வக்கில் வேலையிலிருந்த கிருஷ்ணம் சார் லு என்பவர், கற்றறிந்து தன்னே ப் போலவே வினுேதத்திற்காகவே நாடகம் ஆடப் பிரியம்கொண்டு ஆடும் இதர அங்கத்தினருடன், சென்னை க்கு வந்து தெலுங்கு பாஷையில் முதல் முதல் கடித்த பொழுது, சென்னையில் ஒர் சிறு குழப்பத்தை யுண்டாக்கியது. கற்றறிந்த வக்கீல்கள் சிறு குழபபததை யு துகயது ಖಲಕ, ** . . . * உத்தியோகஸ்தர்கள் முதலியோர் நாடகம் நடத்துகிருக்க ளென்று கேள்விப்படவே, சென்னையிலிருந்த அந்தஸ்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/10&oldid=727384" இலிருந்து மீள்விக்கப்பட்டது