பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 31 చి o · ça .ெ * wo- - * - - - - - ೨೬ ೯ ೯ ಸ್ತ್ರಹಿತ ಹೈ 57 காலக்கடன்களை முடிதத வுடன், முந்திய தினம் இரவு தான் பார்த்த கதையை நாடக -. - - - - - - - • ..." - - - a - - « 裔。_,、· மாக எழுத உட்கார்ந்தேன். கதா நாயகிக்கு, புஷ்பவல்லி என் கிற பெயரை இட்டு, நாடகத்திற்கும் அப் பெயரையே வைத் தேன். கோவிந்த சாமி ராவ் நடத்திய நாடகத்தில் எந்த பாத்தி ாத்திற்கும் பிரத்தியேகமாகப் பெயர் கிடையாது. ராஜகுமாரன், மந்திரி குமாரன் ராஜா, ಸ್ಟ್ರನ್ಗಿ, செட்டி, செட்டி பெண் என்று . - - w . job - - ངས༢, z- - *- : - ೨೬-೯೯597 யொ முய ஒவ்வொரு 5 -5 பாத்திரத்திற் கும் பிரத்யேகமான பெயர் கிடையாது நான் ஆட விரும்பிய - مياه . تت * - !- :, --- .“ . :- rs -> مر و وی اپنےrح, * : * 16೩g 7, பாத்திக்கிற்குப் புத் திசேனன் என் _ಿ வைத்தேன்; இம் மாதிரியாகவே ஒவ்வொரு நாடகபாக்கிரத்திற் ... " • . " . - 4 - - - دسم. ア、 - - - rや - கும அப்பாத்திரத்தின் குணத்திற்கேற்றபடி பெயர் வைதத்தன. சாப்பிடுகிறவேளை துரங்குகிற வேளை தவிர மற்றக்காலமெல்லாம் எழுதுவதற்கே செலவழித்து மறு வியாழக்கிழமைக்குள் ஏறக் குறைய பாதி நாடகத்தை எழுதி முடித்தேன். இதை எழுகிய தில் மனமோஹன நாடகக் சம்பெனி நடர்கள் உபயோகித்த வார்த்தைகளையே பெரும்பாலும் நான் உபயோகித்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில், எனக்கு வயது • -- ... * - - - -o - - - -- - - ام بیسسه - - o اجم شيما ۹ - مم - பத்தொன்பதாயிருந்த படியால் என் ஞாபக சக்தி அதிகமாயி ருந்தது. நான் - 5 -55 கதையில் ஒரு (ಕ್ಸಿಡಿ ಟೂ ೯ வித்யாசம் மாத்திாம் உண்டு பண்ணினேன். முன்பே நான, ஆறியபடி TTಣಿಸ್ತ್ರ, TT ST 5 முதல் LCడి 9 శ్రామ _ ಟಿபோனதாக கடித்ததை மாற்றி அரசனது சபையிலிருந்த ஒரு கனவானிடம் கள வாகப் போனதாக மாற்றினேன். அந்த வியா - .- بہامي .. - * - o + - - さつ。 - A. ழக்கிழமை சாயங்காலம் சபைக்குப் போனபோது, எனது கண் - - * * . . كه نہ ۔ - o go s ' - - - g ,- /。 w - • Jojo -ޔ؟..ގޯ Lfಆಶಿr யெல்ல;ழ் ஒருங்குசேர்த்து, என்னச்சுறிலும் ೬-ಹ வைத்துக்கொண்டு ன் எழுதியதைப் படித்த க் காட்டினேன். அவர்கள் எல்லாம் மிகவும் நன்ரு யிருக்கிறதெனச் சந்தே வடிப் பட்டார்கள். இதை இங்கு நான் கற்புகழ்ச்சியாக எடுத்துக் கூறவில்லை. நடந்த உண்மை யெல்லாம் என தி கண்கபர்களுக்கு நான் கூறவேண்டும் என்று நான் மேற்கொண்ட கியமனத்தின் படித்தான் கூறுகிறேன். கான் அன்று கொ டங்கி இது வரையில் எழுதியிருக்கும் சற்றேறக் குறைய அறுபது நாடகங்களில் இது மிகவும் கீழ்ப்பட்ட தென்பதே என்னுடைய உறுதியான தீர்மா - ... - - ... • - -- * - - - - - - - - - - د: بير - -- on * . . , “” • م னம. ஆயினும் அச்சமயத்தில் #7 67 5ಿತ್ರ இது மிகுந்த ஆாக தம விளை , - க் கி ய ம எ இளைய கண்பர்களெல்லாம் ளே ததது மு க க ய ம க என : نهit را، ایال ாகமளலல. இதைப் புகழ்ந்ததே இதற்கு முக்கியமான காரணமாயிருக்கலாம். அன்றியும் ஒரு காய், பிறகு எத்தனே புத்திசாலிகளான குழந்தை .۹ مه ۰ களைப் பெற்றபோதிலும், முதலிற்பெற்ற குழந்தை, புத்தியில்லா ததாயிருத்தபோதிலும், அவலட்சணமுடையதாயிருந்த போகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/36&oldid=727445" இலிருந்து மீள்விக்கப்பட்டது