பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாடகமேடை நினைவுகள் லும் அதன் மீது ஒரு விதமான அபூர்வ ஆர்வமுடையவராயிருப் புதுபோல, இந்தப் புஷ்பவல்லி என்னும் நான் முதல் முதல் எழு திய நாடகத்தின் மீது எனக்கு இன்னுளளவும் இர் அன்பு உண்டு. இந்த நாடகமானது இது வரையில் சில முறையே சுகுன வில்ாச சபை முதலிய சபைகளில் நடிக்கப்பட்டது. ... -- - - - - - அன்றைத்தினம் நான் எழுதிய பாகத்தைப் படித்தவுடன் 67ಾT್ಲಿ 5 ತಾ- F T சிக்கிரம் ஆறற பாகததையும எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். இவர்கள் வேண்டு கோளுக்கிணங்கியோ அல்லது முடிக்கவேண்டுமென்னும் என்னு . . . ." * * * * : ‘/‘ક ” . . . . . . . • " . . . - ုံ • ... o. டயை ஆர்வத்தினலோ, உந்தப்பட்டவனுய், வெகு சீக்கிரத்தில் அங் நாடகத்தை எழுதி முடித்தேன். கான நாடகததை முடிககு - - - - - * . +. - - - - முன்னமே, சபையின் நிர்வாக சபையில் இன்னின்னர் இன் * - ". க் கிரங்கள் எடுக் கக்ெ - வேண்டுமென் தீர்மா னின்ன பாத்திரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மா னிக்கப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிறபடி, கதாநாயக னை ராஜகுமாரன் வேஷம் முன்பு ன் கூறிய வரதராஜாலு நாயகருக்குக் கொடுக்கப்பட்டது, அதற்கு முக்கியமான கார் னம் அவர் கூடியவரையில் மிகவும் தன்முய்ப் பாடுவார் என்பதே யாம். மந்திரி குமாரனை புத் திசேனன் பாத்திரம் எனக்குக் கொடுத் கார்கள். கதாநாயகியாகிய புஷ்பவல்லியின் பாகம் ஜெயராம் நாயகருக்குக் கொடுக்கப்பட்டது புத் திசேனன் மன. வியின் பாகம் சுப்பி மணிய ஐயர் என்பவருக்குக் கொடுக்கப் பட்டது. அக்காலத்தில் சுகுன விலாச சபையில் ஸ்திரீவேஷம் - - - * - * - - - - - - イs - தரிக்கத்தக்கவர்கள் இரண்டு மூன்று பெயர்களுக்குமேல் கிடை யாது. ஆகவே இவர்களிருவருக்கும் இரண்டு பாத்திரங்களும் கொடுக்கப்பட்டன. எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவ. ருக்கு, புத்திசேனன் தகப்பனுசாகிய மாதிரி பாத்திரம் கொடுக் கப்பட்டது. கனபால செட்டி என்ற பாத்திரத்தை (புஷ்பவல் - - - ^ حسي. - - - * * - - ... s. லியின் தாதை) வெங்கடகிருஷ்ணப் பின் 3ள எடுத்துக் கொன் A. o - w - f - &டார். துரைசாமி ஐயங்கார் என்பவர் விதூஷகனுடைய பாத்தி ாமாக நியமிக்கப்பட்டார். இக்கா ட கத்தின் ஒத்திகைகள் 5tー彦 கிய விவரமும் முதல் பஹிரங்கமாக ஒத்திகை கடத்திய கதையும் இனி எழுதுகிறேன் புஷ்பவல்லி என்னும் நாடகத்தை நான் எழுதி முடிப்ப * ----. ... * ہیصلى الله عليه وسلم نۃ وم ہو ، ، م"جہ , حتي وي هم وہ اج r 2 - , - -وہ سی نہ தறகு முன ஒரு முக்கியமான கஜடம முளைக்கது. ~ நாடகபாது ಸ್ತ್ರೀ: எலலா கங்கள கனக வசனத்தை எழுதிக் கொண்டு ஒத்திகை ஆரம்பிக்கு முன், நாங்கள் என்ன பாட்டுகள் பாடுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/37&oldid=727446" இலிருந்து மீள்விக்கப்பட்டது