பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாடகமேடை நினைவுகள் ராஜுலு நாயகர் என்பவர் மாத்திரம், அப்பாத்திரம் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டார். அதன் மீது எனக்காக நான் எழுதிய பாத்திரம் அது, என்று வெளிப்படையாய்ச் சொல்ல வெட்கப்பட்டவனுய், அப்பாத்திரம் 17 அல்லது 18 வயதுடைய சிறு பிள்ளை பாயிருக்க வேண்டுமே என்று ஆட்சே பித்தேன். அதன் மீது அவர் எனக்கென்ன வயதாகிவிட்டது என்று கினைக்கிருய், எனக்கு வயது 28 தானே' என்ருர் அந்த ஆட்சேப ைவரையில் அவர் கூறியது கியாயம் தான் என்று, இப்பொழுது அந்த 28க்கு இரட்டிப்பாக 56க்குமேல் எனக்கு வயதான பிறகுதான் தெரிகிறது. அப்பொழுது தெரியாமற் போய்விட்டது . சுயகன் மையைக் கருதும்பொழுது, ஒருவனு டைய அதிவெல்லாம் அவனே விட்டு அறவே அகலுகின்ற தென்ப தற்கு என்னே விட வேறு உதானம் வேண்டுமோ? அக்காலத்தில் இருபத்தெட்டு வயதுடைய ஒருவர் பதினெட்டு வயதுடைய ஒர் நாடக பாக்கிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆட்சேபித்தவன், என்னுடைய ஐம்பத்தொன்பதாம் வயதில் சுமார் பதினேழு பதினெட்டு வயதுடைய இளம் பிராயம் பொ. ருக்கிய நாடக பாத்திரங்களையே இன்னும் நடிக்க வேண்டு மென்று, அந்தரங்கமாய் இச்சைப்படுகிறேன் ! நாடகமேடை களின் கெடுதிகளுள் இது ஒரு முக்கியமான தென்பதற்கு ஐயமென்ன ? இதன் பொருட்டே மது பூர் வீகர்கள் காடக மேடையைப் பெரும்பாலும், வெறுத்தனர் போலும். Fo முடிவில் கிர்வாக சபையார் கான் கூறியதை ஒப்புக்கொண்டு எனக்கே அந்த சடாக பாத்திரத்தைக் கொடுத்தனர். இதனுல் மேற் சொன்ன வரதராஜுலு காயகருக்கு மிகவும் கோபம் பிறக் கது. பிறகு அவர் சபையை விட்டுச் சீக்கிாம் நீங்கியதற்கு இது ஒரு முக்கியமான காரணமாயிருந்ததென. கம்புகிறேன். பட்ச பாதமின்றி இப்பொழுது இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்கு மிடத்து, அப்பாத்தி த்தை என்னேவிட அவர் என்ருய் கடத்தி யிருப்பார் என்று சொல்வதற்குக் கொஞ்சமேலும் ஏதுவில்லா விட்டாலும் அம்மாதிரியான ஆட்சேப ைகூறி அவர் மனதைப் புண்படுத்தியது தவறென்றே எனக்குத் தோற்றுகிறது. அசச மயம் அப்படி கான் செய்தது தவறென்று நான் ஒப்புக்கொள் வதைவிட, வேறு அவருக்கு ன் பிராயச்சித்தம் செய்ய அசக் கணுயிருக்கிறேன். நாடக பாக்திசங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகு அவரவர்கள் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொண்டு விரைவில் படிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வாரத்திற்கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/43&oldid=727453" இலிருந்து மீள்விக்கப்பட்டது