பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:致 நாடகமேடை நினைவுகள் గ్రీ இான் கதிர்ாயகனுடைய நண்பருகிய சத்யவந்தன் என்பான் வேடம் தரித்தேன். கதாநாயகனுடைய தந்தையாகிய அரசனு: டைய வேஷம் கோதண்டபாணி நாயகர் தரித்தார். இவர் ஜெய். சாம் நாயகருடைய மூத்த தமயன். எங்களுள் எல்லோசைப் பார்க்கிலும் இவர்தான் அக்காலத்தில் வயதில் முதிர்ந்தவர். அச் ஆய். இவருக்கு ஏறக்குறைய காந்து வயதிருக்குமென ಡಿರ್ಕ್ಟಿಹ கிறேன். அதற்கு முன் இவர் நாடகமேடையே ஏறியவர் அன்று. இருந்தும், நாடகமாடவேண்டுமென்று விருப்பங்கொண்டவராய் ஜெயந்த்ன் எனும் அரச பாத்திரமாகத் தோன்றினர். இதைத் தவிர இவர் வேறு நாடகங்களில் ஆடியதாக எனக்கு ஞாபக மில்லை இவர் அக்காலம் சென்னே ஹைகோர்ட்டில் ஏதோ வேலை யாயிருந்தார். இவருடைய நண்பராகிய வாத சார்லு என்பவர் இவர் மனே வியாகிய ராஜபத்ணி வேஷம் தரித்தார். இவர் தெலுங்கு சப்த ரத்னகரம் என்னும் நூல் இயற்றிய சீதாராமாசார்லுவின் புதல் வர். கெல்லிய சாரீரத்துடன் பாடுவார், ஸ்தி வேஷத்திற்கு லாயக்கானவர் ஆகியும் உரத்த சப்தத்துடன் பேச முடியாத ೩! இவர் சபையில் பிறகு ೩–5 வேஷங்கள் ಕ್ಲ தரித்தார். இவர் சுமாராக வீணே வாசிப்பார். சுந்தரி நாடகத்தில் முதற் காட்சியில் இவர் விணே வாசிக்கும்படியான சந்தர்ப்பத் தை இவருக்காக ஏற்படுத்தினேன். முக்கியமான இரண்டு ஸ்திரீ பாத்திரங்களை, ஜெயராம நாய கரும், சுப்பிரமணிய ஐயரும் எடுத்துக் கொண்ட ர்ை. என்னு உன் அக்காலத்தில் நடித்தவர்களுள் அநேகர் அல்பு ஆயுசுடைய வர்களாய் மறித்தது போல் அல்லாமல், பாமேஸ்வானுடைய கிருபையினுல் இன்னும் இவர்களிருவரும் உயிருடனிருக்கிருர் கள். இவர்களிருவர்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது. இவ்விருவர்களுள் ஜெயசாம் நாயகர், கதாநாயகியாகிய சுத் தரி வேஷம் தரித்தார். நான் முதல் முதல் எழுதிய நாடகம்ாகிய :புஷ்பவல்லி” என்னும் நாடகத்திலும் புஷ்பவல்லி என்னும் கதா காயகி வேஷம் பூண்டனர். அன்றியும் 1895 ஆம் வருஷம் வரை யில் எங்கள் சபையில், அயன் ஸ்திரீ பார்ட் என்று சொல்லும் படியான, முக்கிய ஸ்திரீ வேஷம் சரித்தவர் இவரே. எனது மூன்ருவது நாடகமாகிய 'லீலாவதி-சுலோசன அல்லது இரண்டு சகோதரிகள்” என்னும் நாடகத்தில் இவர் லீலாவதி யாக நடித்தனர். அந்த நாடகம் இவருக்கென்றே நான் எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/50&oldid=727461" இலிருந்து மீள்விக்கப்பட்டது