பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 51 வதிகுல்; நாடகம் பார்க்கவந்திருக்கும் ஜனங்களுக்கு, தங்கள் பின் பாகத்தைக் காட்டவேண்டும் நீடர்கள் என்பது என் எண் ண மல்ல. சம்ஸ்கிருத நாடக சாஸ்திரங்களில் ரங்கத்தில் முது கைக் காட்டக் கூடாதென்று ஒரு கிபந்தனே புண்டு. அது மிகவும் நல்ல திபக்தனேயே. ஜனங்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு பேசினல், நீங்கள் பேசுவது அவர்களுக்கு எப்படித் தெளிவாகக் கேட்கும்? ஆகவே காடகத்தில் தேர்ச்சியடைய வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு நான் கூறுவதென்ன வென்ருல், ரங்கத்தின் மீதிருக்கும் மற்ற நாடக பாத்திரங்களைப் பார்த்து பேசவேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர மற்ற சக்தர்ப்பங்களிலெல்லாம், எ கிரிலிருக்கும் ஜனங்கள் புறம் திரும்பிப் பேச வேண்டிவரும் சமயங்களிலெல்லாம், அவர்கள் தலையளவுக்கு இரண்டு முழம் உயரமாகப்பார்த்துப் பேசுங்கள், என்பதே. இதனுல் உங்கள் வார்த்தையும் அவர்களுக்கு கன் முய்க் கேட்கும் உங்களுக்கும் ரங்க பீதி உண்டாகாது. அன்றிாவு நாடகம் முடித்தவுடன் எனக்கு மிகவும் இளைப் பாயிருக்தபடியால் நேராக என் விட்டிற்குப் போய்ப் படுத்து விட்டேன். மறுநாள் காலை எழுத்தவுடன் என் பிதாவைக் கண்டேன். அவர் தான் முக்தியநாள் இரவு பார்த்தது மிகவும் நன்ருயிருந்ததெனக் கூறி, பிறகு, “உன் தாயார் இதைப் பார்ப் பதற்கில்லாமற் போயிற்றே" என்று கூறி கொஞ்சம் விசனப் பட்டார். அதற்கு கான், "அவர்கள் நமது கண்ணுக்குப் புலப் படாவிட் எலும், அவர்களிருக்கு மிடமிருந்து இவைகளையெல் லாம் பார்த்து சந்தோஷிக்கிருர்களென்றே சான் நம்புகிறேன்’ என்று பதில உரைத்தேன். அந்த எண்ணம் இது வரையில் எனக்குக் கொஞ்சமேனும் மாறவில்லை இவ்வெண்ணம் இன் னுெரு விதத்தில் எனக்கு மிகவும் உபயோகப்படுகிறது; என் மனதில் ஏதாவது தவருன எண்ணங்கள் புகும் பொழுதெல்ல ாம், அவர்கள் இதை அறிவார்களே என்று அஞ்சினவனுய், என் மன தைத் திருப்பிக்கொள்கிறேன். என் தகப்பனர் தான் பார்த்த நாடகத்தைப்பற்றி மிகவும் சந்தோஷப்பட்டார் என்பதற்கு முக்கிய கிதர்சனம் என்ன வென் ருல், அவர் மறுகாளே எங்கள் சபை அங்கத்தினர்க்கு, Lf. ) ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு உபசர்ட்டி (Tea Party) கொடுத் தார் என்பதே. அக் தபார்டிக்கு, அன்றைத் தினம் வந்திருந்த தனது நண்பர்களையும் வரவழைத்தார். இவ்வாரு க சென்னையி லுள்ள தமிழ் அபிமானிகளாகிய பல கனவான்களுக்கு சபையின் பெருமையைப் பாவச்செய்தார். இதன் மூலமாக சபையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/56&oldid=727467" இலிருந்து மீள்விக்கப்பட்டது