பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாடகமேடை நினைவுகள் மேற் குறித்தபடி சாற்றுக்கவிகள் அலுப்பியவர்களுள், • - - . . r} & - . 类 - எனது ஒன்பதாம் வயது முதல் எனக்கு வீட்டில் தமிழ் உபாத் 本* * - 3 # - - - هي : . தியாபாயிருக்த வரதாச்சாரியார் ஒருவர்; பச்சையப்பன் ஹை

  • 4 3. • ‘. 收 ." مینزم با این سه - § " ஸ்கூலில் எனக்குத் தமிழ் உபாத்தியாயராயிருந்த முருகேச

முதலியார் ஒருவர் திசைத் தனக் க்லாசாலையில் எனது தமிழ் உபாத்தியாயராயிருந்த கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒருவர்; அக்காலத்தில் கிருஸ்தவக் கலா சாலேயென்று பெயர் பெற்ற கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராகிய சின்னசாமிப் பிள்ளை என்ப வர் ஒருவர்; எனக்கு வயதிற் சிறியவராயிருந்தபோதிலும் தமிழில் அக்காலத்தில் பிரசித்திபெற்ற சூரிய சாராயண சாஸ் திரி ஒருவர்; இன்னும் அஷ்டாவதானம் பூவை கலியாண சுந்தா முதலியார், திருமயிலே வித்வான் ஷண்முகம் பிள்ளை அவர்கள், கனகசபை நாயகர் முதலியோரும் சாற்றுக்கவிகள் எழுதி என க்கு அன்போடனுப்பினர். இவைகள் எல்லாவற்றுள்ளும் கான் மிகுந்த அருமையாகப் பாவிப்பது, மூழ்கிப்போகக் கிடந்த தமிழ் மாதின் தெளர்ப்பாக்கிய ஸ்திதியைக் கண்டிாங்கி, கை கொடுத்துக்கரையேற்றி, முன்பிருந்த உன்னத பதவிக்குக் கொண்வா, தன் ஆயுட் காலமெல்லாம், தனது முதுமையும் கவனியாது உழைத்து வரும், மஹா மஹோபாத்தியாயர் என்கிற பட்டப் பெயரைப் பெற்ற, நான் தமிழ் பாஷையைப்பற்றி கினைக் கும்போதும், தமிழில் ஏதாவது எழுதும்போதும், அவரது அடி பணிந்து வரும், பிரம்மபூர் வே. சாமிநாத அய்யர் எனக் கனுப்பிய சாற்றுக் கவியேயாம். இதை அந்நூலின் முகப்பில் அச்சிட்ட சாற்றுக் கவிகளில், முதலாகவே அமைத்துள்ளேன், என் மனதிலும் அங்கனமே அமைத்துள்ளேன். இவருக்கு நான் செய்யத்தக்க கைம்மாறு ஒன்றுதான் இருக்கிறது. அதா வது இவருக்கு இவர் மேற்கொண்ட பழைய தமிழ் நூல்களை முன் னுக்குக் கொண்டு வரவேண் ம்ெ என்னும் இச்சையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவரது ஆக்மதெய்வமாகிய பூநீ தியாகராஜப் பெருமான் இன்னும் பல்லாண்டு ஆயுளையும் தேகாரோக்யத்தையும் கொடுப்பாக என்று பிரார்த்திப் பதேயாம். மேற் சொன் ைசாற்றுக்கவிகளின்றி, சென்னே கலா சங்கத் தில் முதல் முதல் பி. ஏ. பட்டம் பெற்ற, இலக்கண விளக்கம்' முதலிய அரிய பெரிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்திய ாாவ்பஹது.ார் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் * {, , so * و بيع . يبيّ - & - لكنه ممس. أثرت بة -> மனுேன் மணியம்’ என்னும் சிறந்த நாடகததைத தமிழில் இயற்றிய, ஆங்கிலம் தமிழ் இாண்டிலும் விற்பன்னாாகி தமிழ் மாது செய்த தெளர்ப்பாக்கியத்தினுல் குறைந்த வயதிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/81&oldid=727495" இலிருந்து மீள்விக்கப்பட்டது