பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 77 இறைவனடி சேர்ந்த திருவனந்தபுரம் சுந்தாம் பிள்ளை அவர் களும், இன்னும் சிலரும், ஆங்கிலத்தில் நற்சாட்சிப் பத்திரங்கள் அன்புடன் அனுப்பினர். அவற்றையும் இந்நாடகத்தின் முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். கடைசியாக இந் நாடகத்தை அச்சிடும் படிக் கூறிய என் பால்ய நண்பர் பூரீனிவாச ஐயங்கார், இதற்கு ஆங்கிலத்தில் வெகுவிமரிசையாக ஒரு முகவுரை எழுதினர். 4. ஏதோ ஒருவிகஆதத் தழிழ்நாடகத் கர்த்தாவாக எனக்கு ஊக்கம் என் சிறுவயதில் அளித்த மேற் சொன்ன பெரியோர் களுக்கெல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டி ருக்கிறேன். அக் கடனேத் தீர்க்க என்னுல் ஏலாது என்று ஒப்புக்கொண்டு, இங் நாடகமேடை கினேவுகள்’ மூலமாக என் மனமார்ந்த வத்தனத் தைச் செலுத்துகிறேன். எனக்கு அக்காலம் இருக்க பயம் முக்கியமாக ஒன்று. இக் த லின் முகவுரையில் கான் எழுதிய படி அது வரையில் நாடகத் தமிழ் என்பதற்கு இலக்கியங்கள் இல்லையெனவே ஒருவாறு கூற வேண்டும். அதற்குமுன் வெளிவந்த சில நாடகங்கள் பெரும் பாலும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. நான் 6 (op திய இந்த லீலாவதி சுலோசனவோ முற்றிலும் வசன ரூபமாக எழுதப்பட்டது. இதைக் கற்றறிந்த தமிழ் உலகம் எங்ஙனம் ஏற்கும் என்னும் பீதியேயாம். அப்பயத்தைப் போக்கி அன்று முதல் இது வரையிலும் ஏறக்குறைய அறுபது நாடகங்களைத் தமிழில் வசன ரூபமாக எழுதும் படி அடியேனே ச்செய்து வைத்த எல்லாம் வல்ல கருனே யங்கடவுளின் பாதாாவிந்தங்களைப்பணிந்து, இந்த லீலாவதிசுலோச’ை என்னும்நாடகத்தை நான் எழுதிய கதையை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். இந்த லீல வகி-சுலோச ை என்னும் நாடகத்தின் கதை எப்படி என் மனதில் முதல்முதல் உதித்தது என்று அநேகம் நண்பர்கள் என்னே க் கேட்டிருக்கின்றனர். ஆகவே அதைச் சற்று விவரமாய் எழுதுகிறேன். எங்கள் சபையன் முதல் இரண்டு நாடகங்கள் ஆடி முடிந்தவுடன், அதன் பொருட்டு சந்தோஷக் கொண்டாட்டமாக ஒருபிக்னிக் (tionic-வன போஜனம் என்று இதை ஒருவாறு கூறலாம்) வைத்துக்கொள்ளவேண்டுமென்று திச் மானித்தோம். அதற்காகத் தக்கதோர் இடம்வேண்டு மென்று, வழக்கப்படி நான் என் தகப்பளுரைக்கேட்க, அவர் அருணு சலீஸ்வார் பேட்டையில் காகிமா னு சேஷாசல செட்டியாருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/82&oldid=727496" இலிருந்து மீள்விக்கப்பட்டது