பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9ū நாடகமேடை நினைவுகள் இவரா லிலாவதி” யாக நடித்தார் என்று ஆச்சரியப்படக் கூடும். அப்பொழுது .ெ ம ல் லி ய ரூபமுடையவராயிருந்தார். ஸ்திரி பாவத்தை என்ருயறின் து t முக்கியமாக விலாவதி: யின் குணத்தை ஆராய்த்தறிந்து பார்த்தவர்கள் யாவரும், இந்த 1.விலாவதி வேஷம் இவருக்குத்தான் ககும் என்று புகழ்ந்தார் கள். சுருக்கிச் சொல்லுமிடத்து ஏங்கள் சபையிலும் இதர சபைகளிலும் பின் வந்த லீலாவதி” களெல்லாம் இவரையே (ಕ್ರ ೪-5 F &ಾ ೬ ஆைத்துக்கொண்டு, இவர் நடித்தது. போலவே நடிக்க வேண்டுமென்று முயன்றனர் என்பதற்குச் ஆயினும் சங்கீதத்தில் மாத்திரம் இவர் பெயரெடுக்கவில்லை: ஆய இய g” of - - - 3. என்ன்ேட் போல்தான்; காளத்தில் கொஞ்சம் குறையுள்ளவர். இந்த வேஷத்தில் ঐ", మె తో ೫. கிருஷ்ணசாமி ஐயர் இவரை விட எளிதில் சங்கீதத்தில் மேம்பட்டவர் என்பதற் குச் சந்தேகமில்ல. இந்தக் . கிருஷ்ணசாமி ஐயருக்கும். பிறகு சிங்கள் சபையில் லிேலாவதி: வேஷம் பூண்ட அகே கருககு ஜெயராம் நாயகர் இந்த நாடகப் பாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டுமென்று கற்பித் திரு க்கிஆர். - - - • ,സ്ത് * * -- * - 3. .* 3. - இந்நாடகத்தில் 'சுலோசகு' வேடம் தரித்தவர் அ சுப்பிா மணிய ஐயர். இவர் நடித்தது மொத்தத்தில் நன்ருகவே யிருக் தது هr باسا موقع له قبة في زة هي هي ياتية அபிப்பிராயம். என்னு டைய அபிப்பிராயமும் அப்படியே. இவர் நடித்ததும் நன்ன? யிருந்தது, பாட்டும் தன்ருயிருந்தது. எம். வை. ாங்கசாமி x५. - - - - 3. ーで • * * . - * , -- ஐயங்காசைய போல் சங்கிதத்தில் பெயரெடுக்க வில்லை; ஜெய ராம் நாயகரைப்போல் நடிப்பதில் பெயரெடுக்க வில்லை; இருக்த போதிலும் இாண்டிலும் சுமாாக விருந்தது என்று சபிகர்களு டைய நன்குமதிப்பைப் பெர்ருர், இத்த ைேடத்தில் ஜெயராம் #; ή லில் ைஇ’ வேஷம் இப் i to. * ‹ሳ 肋”德 :- ---. -. (§ - * இ 湾红使fó ஐ லவத வைஷ. படிததான கடி சக வேணடு மென்ற பின் வந்தவர்களு க்கு இா ஏற்பாட்டைத் தந்தது. போல், இவர் தங் கார் என்று : சால்வதற்கில்லை. அப்பெருமை, எங்கள் சபையில் இக்க நாடகத்தை இரண்டாம் முறை போட்ட பொழுது 'சுலோசன’ வேடம்பூண்ட, என் ஆருயிர் நண்பனை امیر - - o ^ گا۔ -- ؟ சி. ரங்க வடிவேலு முதலியாருக்கு உரித்தாயது. - ஹாஸ்ய பாகத்தில், எம். துரைசாமி ஐயங்கரர் விசித்ர சர் - * :م - - - * . - * , - .#. . - - . . - . * . - . மன. வேட ம்பூண்டு, மிகவும் கன்ருய் நடித்தார்; இவருக் தென்றே இந்த நாடக பாக்கிரம் எழுதப்பட்டதென்று முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இவர் அவசரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/95&oldid=727510" இலிருந்து மீள்விக்கப்பட்டது