13
13 தின் மீது ஆரோகணிப்பது குறித்த லக்னப்படியாம். அம்மது க்கு விருஷய வாகனம்; சுப்பிரமணியருக்கு மயில் வாகனம்; வினுயகருக்கு மூஷிக வாகனம் சண்டேசுவர ருக்கு சிறிய (பிரதோஷ ரிஷப வாகனம். ஆளும் நாள் : காலை பல்லக்கு பஞ்ச மூாக்திகளுக் கும்- மாலை யானை வாகனம். சிவாலய யானே வாகனங்கள் கின்றபடி யிருக்கும், விஷ்ணு ஆலய யானை வாகனங்கள் உட்கார்க்க படி யிருக்கும். ஏழாம் நாள் : காலை ரதோற்சவம். லக்னப்படி ாதா ரோகணம் பஞ்ச மூர்த்திகளுக்கும். மாலே சுவாமி ாதத்திலிருந்து கோயிலுக்கு எழுந்தருளுதல்; இரவு பஞ்ச மூர்க்கிகளுக்கும் கேடய உற்சவம். எட்டாம் நாள் : காலை அறுபத்துமூவர் உற்சவம். காலே சுமார் ஒன்பது மணிக்கு திருஞான சம்பக்தர் புறப் பாடாகி குளக் தருகில் திருமஞ்சனம் அலங்காரமாகி, கோயி அக்குபோய் சிவகேசச்செட்டியார்விக்கிரகத்துடலும் அங் கம்பூம்பாவை அஸ்திவைத்தகுடித் திடனும்மறுபடியும்குளக் காை போய், அங்கு மண்டபத்தில் பதிகம் பாட, பூம்பாவை பெண்ணுருவாம் காட்சி; பிறகு கோயிலுக்குவர 16 கால் மண்டபத்தில், சுவாமி அறுபத்துமூன்று நாயன்மார்களுட லும் திவ்யக்காட்சி; சுவாமிக்கு வெள்ளி விமானம் மற்ற மூர்த்திகளுக்கு சாதாரண விமானம், பின்பு எல்லா மூர்த்திகளும் மாடவீதி வலம் வருதல்; கடைசியில் எல்லா மூர்த்திகளும் திரும்பி 16 கால் மண்டபம் வந்த பின், எல் லோருக்கும் தூப தீப நைவேத்தியமாவது பார்க்கத்தக்கது. இரவு; சந்திரசேகரர் குதிரை வாகனம்-பார்வேட்டை . பிறகு பஞ்சமூர்த்தி கேடய உற்சவம். - ஒன்பதாம் நாள் : காலே பஞ்சமூர்த்திகள் கேடய உற்சவம், மாலை 6 மணிக்கு பிட்சாடனர் திருக்கோலம். திருக்குளத்தின் மேற்கு புறம் வந்த உடன், கிருஷ்ண விக்ரஹம் மோகினி அவதாரத்துடன் வர, தீபாராதனை ஆகி, கோயிலுக்குத் திரும்புதல், இரவு பஞ்சமூர்த்தி கேடய உற்சவம்,