பக்கம்:Pari kathai-with commentary.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 11 கப்பொழிலை விழைஆட்டுவது ஒப்ப: வேள்பாரி கொடைத்தன்மையை எம் கண் விழைவித்தது என்க. அப்பொங்கர்-அகரம் பண்டறிசுட்டு. கிழல் வேண்டாத தேவர்க்கு வெயிலே இலாத விண்ணில் உளதென்று நூல்களிற் கேட்டறிந்த அஃது இப்பாலையில் உளதாயிற் பெரிதும் பயன்படுவதென்று பாலையிற் செலவே விழைவிக்கும் என்க. அது போலக் காப்பாருளாகிய காட்சி அக்காலத்துள்ளகை நூல்களிற் கேட்டறிந்த வேள்பாரி இக்காலத்துளனயின் மிகப் பயன்படுவன் என அவன்பால் விழைவைச்செய்தது எ-று. இதனுற் பாரி கிழலில் ளிேடைத் தனி மாம்போல் (புறம். 118) விளங்கிய சிறப்பும் அவையடக்கம். 13. நவலரு நுண்மா னுழைபுல மிக்க தவலருக் தோல்கேள்வித் தக்சோர்-கவலருஞ் செங்காச் சேறுவிற் செழித்தவேள் பாரிபுகழ் என்னுத் தழைப்பி னேவன். அவையடக்கம் என்பது அவைக்கண்ணே தான் அடங்கு மாற் முன் அவையோர் தன்மேலெழாமல் அடக்குதல்; இதனை "அவை படக்கியல்' என்பதற்குப் பேராசிரியர் கூறிய உரை கண்டு தெளிக. (இ-ஸ்.)- அவலரு கண்மாண்-தர்ம் துவநலன்றிப் பிறரான் துவல்ற்கு அரிய நுட்பத்துடன் கூடிய மாண்புடைய தழை புல மிக்க நூல்களிற் புகுதல் சிறந்த, 需竺荔* பழைய கேள்வி; பிறராற் றுளக்க யதாகி வழிவழியாய் வந்த பழங் கேள்வி எ-று. கற்றல் கேட்டலுடையார் பெரியார் கையாற் முெழுதேத்த" என்பது ஆளுடைய பிள்ளையார் திருப்பாட்டு; திங் லருஞ் செங்கா-நெஞ்சிற்றம்மைப்பற்றிக் கவலுதலில்லருத செவ்விய 厄门晶 வயங்கு Tడెషౌప్టోడాల్క్స్ ல் நெஞ்சிற் கபிலன்' (பதிற்றுப்பத்து H ■ = ---- # *. FE = = படுதல் காண்க. எல்லாமறிந்து சொல்ல வல்லதேனும் ஒருவன் என் இப்பிரிட்ை பாடிய கபிலரைப் செய்யாதனவற்றைக் கூறுதலறியாத சிறப்புப்பற்றிச் செக்சா எனப் பட்டது: "செய்யா கூறிக்கிளத்த லெய்யாதா கின்றெஞ் சிறுசெங் காவே' (பு :Tశాపెడ్రెసౌāణాāTQRDīవు ன்ெ (புறம் 174) என்ப, செக்காவாகிய செறுவிலே செழித்து வளர்தலான் வேள்பாரி புகழ் உண்மைப் புகழ் என்பதாயிற்றுட பாரி பாரி யென்ற் பலவேத்தி, யொருவற் புகழ்வர் செங்காப்புலவர்' (புறம் 107) என வருதலானறிக சாவைச் செறு வென்றது.நீரின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/109&oldid=727733" இலிருந்து மீள்விக்கப்பட்டது