உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 {1. பாயிரத் யமையாத் தன்மைபற்றி. நீர்பாந்த செறுவினென்மலிக்க ம ". என்பது புறம். (388). சாப்பொறி நீர்ப்பூதத்தாலாய தென்று தெளிக: செறுவிற் செழித்த நெல் வாய்வாயிலாக வயிற்றைகிரப்பி யின்பஞ் செய்தல்போல செங்காச்செழித்த புகழ் செவிவாயிலாக நெஞ்ச கிரப்பி வினைதொறு மின்பஞ் செய்வது எறு. என்கா-செங்காவாகாது என்ன்து உறுப்பு மாத்திரையாகியா எ-று. தக்கோர் கவலரு கா என்றதஞல் என் காக் கவலலுடையது என்றவாரும்; எவன்-யாது. தக்கோர் காவிற் செழித்த புகழ் என் காவிற் றழைக்கச் செய்யின் யதாமோ எ-று. இக்கருத்தை, உவமை முகத் தால் விளக்குவது ཁཏཱཀྱ་པོ་ར་ཏྣ:; 14. அற்பக லாக்கு மணிபொற் றலத்தோங்கு கற்பகக் காவைக் களர்வைத்தல்-போற்பயான் நன்செய்யுள் மின்கபிலன் கட்டபேரு வேள்கோடை புன்செய்யுள் யாப்பல் புகன்று. (யென் (இ-ள்.)-அற்பகலாக்கும் அணி பொற்றலத்தி-இரவைப் பக லாக்கும் பொன் அணிந்த் உலகத்து. ஒங்கு கற்பகக் காவைஆண்டு இயல்பாக ஓங்கி வளர்தற்குரிய சுற்பகச் சோலையை, களர் வைத்தல் பொற்ப-பொல்லா உவர்கிலத்துப் பதிய வைத்தலே ஒப்ப; மன் கபிலன் நன் செய்யுள் நட்ட-புலவர் தலைவனகிய கபிலன் தன் ான் செய்யுள் நட்டுவளர்த்த: வேள்பாரி கொடையை, இனி என் புன் செய்யுள் யாப்பல் புகன்று-என்னுடைய புல்லிய செய்யுட்கண் வளர்க்க விரும்பி யாக்கப் புகுவல் (எ-று). யாத்தல் கட்டுதலாதலின் ஈண்டுப் பிணிப்பேன் என்று கருதியதாம். நன்செய், புன்செய் என்பன சாடு. மன் கபிலன் என்றதனால் யான் கடையேன் என்பது குறித்தது; நட்ட-விலை பெறச்செய்த; நன்செய்யுள் விளைவு புன்செய் யுள் விளையாது என்பது தோற்ற வைத்தவாறு அற்பகலாக்கு. மணி பொற்றலம் என்பது கபிலன் செய்யுளாகவும், அதன்கண் ஒக்கு + - - கற்பகக்கா வேள்பாரி யாகவுங் கொள்ளவைத்தது காண்க. அற்பக லாக்குதல்-இருணிக்கி அறிவொளி யாக்குதல் அது கபிலன் செய்யுட் குள்ளது என்பது குறிப்பு. (14) பாயிரத்திறம் முற்றிற்று. இத்திறத்துட் செய்யுள் 14. =|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/110&oldid=727735" இலிருந்து மீள்விக்கப்பட்டது