பக்கம்:Pari kathai-with commentary.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 12. வளம்பாடு சீர்பரவும் செய்யுள் சொல்லானும் அமிழ்தாற்றும் என்பது கருத்து. செய்யுள் என்பது புலவன் தன்விைலே பல்காற்சுவைத்துக் கண்டு பின் கேட்போர்செவி சுவைக்க இசைப்பதாதலின் நாவினித்தல் பேசலெவன் எனப்பட்டது. இங்கனம் அளவையான் உய்த்துணர வைப்பதல்லது பருகுரோலே அளந்து சுவையைக் கூறுதல் அரிது எ-று. பறம்பிற்றுாராச்சுனை என்றது துய்மையும் வற்ருமையும் குறித் தது; பார் பரவு நீர்-இன்றியமையாதென்று உல்கோர் பரவு நீர்; ரிேன் றமையா துலகு (குறள். 20) என்ப. (25) 40. உண்ணுவார்க் கூறு முயர்ாறுநீர் மீப்பொங்கி மண்ணுவார்க் காங்கண் வழிந்தோடித்-தண்ணிதா மேலைக் கதிர்தெறுஉம் வெய்ய கடும்பகலும் சோலைப் பறம்பிற் சுனை. (இ-ள்.)-உண்ணுவார்-பருகுவார். நீர்த்தடம் ஊருணி என வழங்கப்படும். பருகுவார்க்குப் புதிதாக ஊறும் உயர்ந்த இனிய நீர். நோய்க்கு விலையிடம் ர்ே' என்று மருத்து நூலிற் கடறியபடியில்லாது நோயின்மையும் நோய் நீக்கமும் உடல்வலியும் என்னு மிவைதரவல்ல உயர்த்தியுடன் காவிற்கு இனியதாதலேக் குறித்தது. உண்டார் பொருட்டு ஊறுநீர் குளிப்பார்பொருட்டு மீப்பொங்கி வழித்தோடித் தண்ணிதாம் என்க. பருகுவார் ஊறுநீர் பருகலும், குளிப்பார் வழிக் தோடு நீரிற் குளித்தலும் கூறியதஞற் றுய நீரையே பருகற்கும் குளிக்கந்கும் கொள்ளல் குறித்தது. மேலைக் கதிர்தெலு உம் வெய்ய கடும்பகலும்-உச்சியிலுள்ள ஞாயிறு சுடும் கொடிய கடிய பகற்கண் தும்: கண்ணிதாம் என்க. சோலைப்பறம்பு என்றது, ருேம் கிழல கினிதே' (திருக்குறள், 1809) என்பது கருதிற்று. பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணிர்' (குறுக்தொகை, 196) என்பதளுல் இதன் தட்பமும் தெளிவும் நன்கறியலாம். (26) 41. கண்டா லுடல்குளிருங் கைதொட்டா லுள்குளிரு முண்டா னெடிது முளங்குளிருந்-தண்டப் பளிங்காற் புனல்வகுத்த பண்பிற்றே பாரி தளங்காப் பறம்பிற் சுனை. (இ-ள்.)-காண்பன கண்களேயாகவும், அவை கண்ட மாத்தி ரையே அக்கண்களையுடைய மெய்ம்முழுதும் குளிரும்; கைதொட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/127&oldid=727753" இலிருந்து மீள்விக்கப்பட்டது