பக்கம்:Pari kathai-with commentary.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 (2. வளம் பாடு கண்ணேகிலைக்கொண்டன, உலகிற்குப்பயன் இன்னதென்று தெளிந்து என்க. அஃறிணையா யவற்றினுள்ள இவ் வெழிற்குணமெல்லாம் உயர் திணையிற் சேரப்புக்குப் பயன்படுதல்கருதி இவ்வேள்பாரி வடிவில் விலத்தன என்பது கருத்தாகக் கொள்க. காருணியக் கற்ரு என்றது, சிறந்த தன் மீம்பா லறக்கரு நெஞ்சொ டருள்சுரக் தாட்டு, மிதனெடு வந்த செற்ற மென்னே' (மணிமேகலை. 13, 53-5) என்பது கருதி வந் தது. ஊருணி பேரறிவாளன்றிருவிற்கு உவமையாதலான் (திருக் குறள், 215) ஐச்வரியமும், கார் கெடுப்பதும் எகிப்பதுஞ் செய்யவல்ல தன்மையால் வீரியமும், கற்பசம் இரந்தது தெரிந்து உ தவலான் ஞான மும் நன்மருந்து தன்னையே நல்சலான் வைராக்கியமும், சற்ரு மங்கல மாகிய துய பொருள் ஐந்திந்தாலால் திருவும், காரணி அகழ்வாரைத் தாங்கும் பொறையுடைமையாற் புகழும் என்னும் ஆறினையுங் குறித்து வந்தன. இவை இறைவற்கே சிறந்தன. அவனமிசமாகிய நல்லரசர் பாலும் இவை உண்டு என்று கருதியவாறு; பாரி இங்கனம் ஆதல் "தடங்கடன் மண்ணிற் றருமருள் விரும்பிய, சின்மென் கிளவித் தெய்வப்பாரியும்' என யாப்பருங்கலவிருத்தி மேற்கோட்கண் (95) வருதலான் அறிக. (31) 46. பொருடன்ன தென்றும் பொழிவான்ரு னென்று மிருடந்த மீக்கோணெஞ் செண்ணு-னருடக் திரக்தாரை யேத்திப்பின் னியுங் தோறுந்தான் புரந்தா னிலாதயலான் போன்று (€ என்றெண்ணுது அதனைத் தன் னது என வினையான்; இதல்ை மமகாரம் இலன் எ-று. இரத்ார்க் குப் பொருள் பெய்பவன் தானென்று வினையான்; இதல்ை அகங்காா மிலன் எ-று. இருள் தந்த மீக்கோள்-அஞ்ஞானக் தந்த பெருமிதம்; இவை மனத்திலெண்னன் எ-று. இரத்தாரைக் கண்டவளவே முதற் கண் அருளைத்தக்து, தன்னை மதித்துத் தன்பா லெய்தியதற்குப் பல் பீடியாகப் புகழ்ந்து அவர்க்குப் பல்கால்கல்கும்போதும் தான் அவ ரைக் காத்தவளுகவில்லாது தானேர் எதிலன்போல கின்று, மீக்கோள் நெஞ்செண்ணுன் என்க. "மன்னுயிர்க்கு நல்குரிமை மண்பார்ம்' (கம்பர்) தான் சமப்பதாக கினைப்பதல்லது இருள் தந்த பெருமிதம் எண்னன் என்று கொள்க. பதிற்றுப்பத்து எழாம்பத்தின் முதற்கண், கபிலர் பாரியை, 'ஈத்தொறுமகிழான்' என்றதனையும் அதற்குப் பழைய அரைகாரர் "ஈயுந்தோறெல்லாம் தான் அயலா யிருத்தலல் லதி ஈயாவின்ருேமென்று ஒரு மகிழ்ச்சியுடையனல்லன்' என்றதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/131&oldid=727758" இலிருந்து மீள்விக்கப்பட்டது