பக்கம்:Pari kathai-with commentary.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 47 (இ-ள்.)--ாற்கான் மிருகங்களும் இருசாற் பறவைகளும் கீழும் மேலும் மேவி. படமரம் தன் சனிகளைத் தானுண்ணுது பிறதுய்க்க வின்று விளங்குதல் சண்டு, அன்பு சனிக்க வள்ளற் பெருஞ்செல்வர் மாண்பினது என்ருன் நலம்-அன்பு. 'தன்னலும் அந்சேவைத்த கங்கையே (பதுமை) என்பது சிந்தாமணி, விழலும் உணவும் அடைந்த வுயிர்கட்குதவும் பயமரம் போல அவ்விரு வள்ளன்மைக்கும் பெருஞ்செல்வக் தொகுத்தவர் மாண்பு எ-று. கெ ாய்யத்தழை யும் மரம் போல வள்ளன்மை செய்யத் தழைத்துப் பெரிதாஞ் செல்வமுடையார் எனினுமமையும். மாண்பு-தமக்கென வாழாது-மேம்பாடு. விலங்குங் குடிஞையும் இடம் செய்யிலும் அவற்றிற்கு விழலுங்கனியும் சருமாண்பு எனினுமமையும்; இம்மாண்பே பயமாம்போத், பல்லார் பயன்துய்ப் பத் தான் வருக்கி வாழ்வதே, நல்லாண் மசற்குக் கடன்" (காவடி) எனப் பாராட்டப் படுதல் காண்க. ஓ-வியப்பு விள்ளந்கு அரும்புகழ் வேள்-புகழ் தன்னைவிட்டு வேறு படுதலில்லாத வேள்' 'விள்வார்வேறுபடுவார்" (புறப்-வெ.) என்ருன் மாகறலூர்கிழான் சாமுண்டி தேவநாயகன். உவந்தான்-அம்மாண்பு தனக்குளதாகுக என விரும்பி ஞன் எ-று. குடிஞை-பேராந்தை என்ப;"குடிஞை பிரட்டு நெடுமலை" என்பது மலைபடுகடாம்; இதனுன் மலைப்புள்ளாசலுணர்க. (4) 63. மந்தி கவடறிய மாட்டாத் தருவலந்து கோந்தின் னலர்மேன் கோடியிவர்த-லந்திற் றெரிந்தான்மேல் லோரைத் திறலோர்மெய் யானும் பரிந்தேந்து வாரென்ருன் பார்த்து. (இ-ஸ்.)-மத்தியைக் கூறியது மரமேறுதற்ருெழில் வன்மைடால்; "மக்கியுமறி_ன்பது நற்றின, முருக்ாது சம-ெபாாாையி கிளின் து கவர்த்தெழுந்த பெருங்சோடுகள்; உயர்ந்த பெருமாம் TT – تیمي , வலந்து-சுற்றி. கொந்து இன் அலர் மென்கொடி-மனத்தாலினிய மலர் 已 墅,_门。置 ". . . . . . .", ----- - - - - - - - T --> களையுடைய மெல்லியகொடி. மென்கொடி என்றது மரம் வலிதென்று குறித்தது. மந்தி யேருமாட்டாத அதன் சோடுகளிலெல்லாம் மென் கொடி யிவர்தலே அவ்வழிப்பார்த்துத் தெரிக்கான்-கண்ணுற் கண்டு மனத்தின்கண் வலியோர் மெலிந்தோரைக் காங்குமாறு தெரிக்க -- ■ - = H. i. - L. - *. ■ கை எாதுவார் எனருன; எனத கணனுட உறிஞன் என்க. மேல் லார்-மென்மையராகிய எளியோர். வலியோர் பிறவகையானன் TT பன் இடப்பட T السلام எளியரை உடம்பானும் பரிந்தேக்துவாரென்முன் என்க. பற்றுக் கோடில்லாத முல்லைக்கொடியை இவன் தேர்தந்து தாங்கற்கு இவ்! வுணர்வு ஊக்கியதுமாகும். பார்த்தல் மெய்யின் வினையும், என்ருன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/144&oldid=727772" இலிருந்து மீள்விக்கப்பட்டது