பக்கம்:Pari kathai-with commentary.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 (3. தேர்முல்லைக்கீத்த டாலும்-சித்திரத்துத் துயர் விலைமை காணினும், டுே உள்ளுருகும் வள்ளல்-அதைத் தன் வள்ளன்மையாற் பரிகரிக்க இயலாமையால் கெடித தன்னுள்ளே உருகா விற்பவன். உயிர் ஆவத்திற்கு-உயிருள் பொருளின் இடர்க்கு. என்படான்-யாது பாடுபடான் எ-று. ஆங்குஅது தியர்கின்றதனைத் தான் காண்கின்ற அங்கிலையில், ஒலும்-சித்திரம்; "ஒவத் தன்ன வினைபுனை நல்லில் (பதிற் 7.) என்ப. . (12) 71. நலங்கே டிரண்டுந்தா னண்ணியாங் கியாண்டும் புலங்கோ ளுறும்பல் புகழ்வேள்-கலங்கிக் கோடியீது தாங்கிக் குறைதிரே னென்னிற் படிதாங்க லென்னென்ருன் பார்த்து. (இ-ள்.)-யாண்கிம்-எவ்வுயிரிடத்தும்; உண்டாம் இன்பமுந் துன்பமுந் தான் எய்திற்ைபோல உணர்வுகொள்ளலுறும் வேள் என்க. பிறரின்பம் பெருக்கித் துன்பம் பரிகரித்த பல உதவியாற் பெற்ற பல் புகழ்வேள். பார்த்து-அக்கொடி துயர்தலைக் கண்டு. இச்சிறு கொடி யைத் தாங்கிக் குறைதீர்க்க இயலேனென் றிசழப்படின் படிதாங்கல் என்-பறநாடு தாங்கி யாளுதல் என்னுவது. (13) 72. பூவுக் தழையும் புனைமுறியும் வேருமுதல் யாவும் பயன்கொள்வி ரெங்குலனி-னிவிர் புரியுங்கைம் மாறறியீர் புந்தியிலேந் துன்பிற் பரியீரென் ைைமயிதன் பண்பு. ( இள் )-எங்குலனில்-எங்குலமாகிய செடிகொடிமங்களின்கண் எ-து. பூச் குடவும், தழை உடுக்கவும், முறியாகிய தளிர் புனேயவும், வே சூடவும், மருத்தாக உட்கொள்ளவும் கொள்வீர். வேர்முதல் என்றதனுற் ருேகி, காய், கனி, சாறுபிறவுங் கொள்ளுதல் குறித்தது: இவை முழுதும் பிணிதீர் மருத்துமாம். விேர் எமக்குப் புரியுங்கைம் மாறு புத்தியில் அறிதலுஞ் செய்யீர். அங்கனம் அறியாமை மட்டு மன்று எம் துன்பத்தின்கண் தும் புக்கியிற் பரிதலுஞ் செய்யீர் என நம் முன் இஃதுரையா மலிருப்பது வாயில்லாமையா னன்று இதன் உயர்ந்த ண்புடைமையால் எ-து, சயமில செய்வார்க்கும் பண்பாற்ரு பாதல் الطا கடை (குறள்-898.) என்பதனுல் கயமிலசெய்யு மக்கும் இது பண் புடையதாகி யொழுகலன் உரையாதிருப்பது என்பது கருத்து. (14) 13. யான்றந்த பூவாலெழிற்சென்னி நாள் யான்கொ ளிடர்தீர வெண்ணிலி -ருன்றந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/149&oldid=727777" இலிருந்து மீள்விக்கப்பட்டது