பக்கம்:Pari kathai-with commentary.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 53 மெய்யானென் ைேவென்ற மெல்லரும்பாற் புன்முங் செய்யாதோ விக்கொடிதான் நீர்ந்து. (வல் (இ-ள்.)-என்னுற் றரப்பட்ட மலர்களைப்புனைந்து தும்மயிர்த்தலே எழிலுடன் மணத்தல் செய்வீர். சென்னி-சென்னிமயிர்: ஆகுபெயர். அதற்கு எழிலும் மணத்தலும் இயல்பல்ல எ-று. அக்தலேகமழச் செய் யும் யான் கொண்ட துன்பக்தீர வேண்டுமென்று எண்ணுதலும் இல்லை யாயினர். துமக்குத் தெய்வந்தந்த ஊன்மெய்யால் யாது.பயனே என்று உரையாதொழியினும் இக்கொடி யாம் இதற்கு ஒன்றுஞ்செய்யாது நீங் கிய அளவில் மெல்லிய அரும்புகளாகிய பற்களால் நம்புன்மைக்குத் தக்க பரிகாச முறுவலைச் செய்யமாட்டாதோ என்க. முறுவற்கேற்ப அரும்புகள் பற்களாயின. 'எள்ளலிளமை பேதைமை மடனென்றுள் ளப்பட்ட நகைான் கென்ப" (தொல்-மெய் 4...) என்பதனால் எள்ளல் பற்றி நகைக்குறிப்புக் கூறிற்று; பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்' (தொல்-கள 20.) எனக் தொல்கிப்பியிஞர் இெடுவில் உண்டென்று துணியலாகும். எம் மெய்யாலெல்லாம் நூம்மெய்க்குக் கொள்வீர் எம்மால் உதவிகொண்ட நும்மெய்யால் எம்மெய்க்கு என் ளுவதோ என்று கருதுவதாகக் கூறினுமமையும். (15) 74. கற்பி னடையாள் கடிமுல்ல யில்லந்தோ றற்பின் வளர்ப்ப ரணங்கனையார்-பொற்பாற் புவிமான் வளர்த்ததிது. போலுமாற் வன்பிற். றவியாது தாங்க றலை. (இவள்.). -கடிமுல்லை கற்பின் அடையாள்-மணமுல்லை கற்பி லுக்கு அடையாளம். 'அடையாள் அருண்மொழி யறியக் கூறி' என்பது பெருங்கதை. தெய்வத்தை யொத்த கற்புடைப் பெண்டிர் శిణాG தாறும் அன்பிளுல்வைத்து வளத்தல் செய்வர். பொலிவினல் இது பூமிதேவி வளர்த்த துபோலும் எ-று. இல்லக்தொறும் அணங்கனை யார் வைத்து வளர்த்த முல்லைக்கும் இவ்வனத்திற் பூமிதேவி வளர்த்த முல்லைக்கும் பொற்பிஞ்லுள்ள வேற்றுமையினை எண்ணி இம் முல்லையை வியந்து கூறியது இஃதென்க. இயல்பின் வனத்திலாகிய முல்லைக்கும் மனையின் மக்கள் செயற்கையிஞகி. 1.முல்லைக்கும் பொற்பு வேற்றுமை உய்த்துணர்ந்து கொள்க. இவ்வாறே அணங்கனே யார்க் கும் எவர்க்கும் எவைக்குக் தாயாகிய பூமிதேவிக்கும் உள்ள வேற்று மை நோக்கிக் கொள்க. இது துன்பிற்றிவியாது தர்க்கல் கலை இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/150&oldid=727779" இலிருந்து மீள்விக்கப்பட்டது