பக்கம்:Pari kathai-with commentary.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 (4. கபிலர் நட்புக்கோட் 119. ஆராய்ந்த கேள்வியறவோற் கரசுரித்துப் போராய்ந்து நேரார்ப் புறங்கண்டு-சீராய்ந்து தொண்டாயியற்றுக் தோழும்பேற் குரித்தென்று விண்டா னுழையர்க்கவ் வேள். H (இ-ள்.)-கோயிற்றிருமுற்றம் புக்கவேள்; நன்கு தேர்ந்த கேள் வியினையுடைய அறநெறியறிந்தானுக்கு அரசு உரியது, அதன்கண் கோர் இடையூறு புரியின் அவர்க்குப் போரை த் தெரிந்துசெய்து, அவரைப் புறங்கண்டு இங்வாட்சியின் விளையுஞ் சிறப்பை நன்கு தெரிதலால் இவற்கு அடிமையாய்ச் செய்யும் பணி எனக்குரியது, என்று அமைச்சர்க்கு அவ்வேள் வகுத்துரைத்தான் எ-று. கபிலன் மனவலிக்கும் என் மெய்வலிக்கும் இஃது இஃது உரியதென்று வகுத் இசைக்ச்வாறு இதன்ை விேரும் இதற்கியைய ஒழுகுக என அமைச் சர்க்கு உரைத்திவாகும். அறமும் அறிவுக்கூடி இயே அரசாளு தற்குரித்தென்றும் மெய்வலி யொன்ருல் ஆளுதல் தகாதென்றும் அம் மெய்வலி அறமும் அறிவுமுள்ள விலைக்குத் துணையாய் கின்று பயன் படுமென்றும் அரசியலின் இம்மூன்றும் ஒன்றையொன்று இன்றியமை யாதவிதம் இங்கினமென்றும் தே த்மியவாரும், ஆராய்ந்த கேள்வி-அவ் வறிவு ஒருபடியாகத் துணிதற்கு ஆராய்ச்சியும் கேள்வியும் வேண்டு மென்று குறித்தவாறு. ஆள்பவன் அறத்தின் வேருகாமைக்கு ←፵ዶጋ வோன் என்றதாம்; 'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா, மான முடைய தாசு' (குறள்) என்ப; அறனிழுக்காமைக்கு அறமும், அல்லவை நீக்கற்கு அறிவும் மறனிழுக்காமைக்கு வலியும் வேண்டு மென்றம் இம்மூன்ருனும் அரசு கிலேயிற் முழாமையேமானம் என் றும் ஒர்ந்துணர்க. (28) 120. பாரி யருட்கடல்கோட் பட்டுக் கரைநீந்தா இரப் பருகி யறிவிழந்து-சீரியோன் வான்படிமை மான வயங்கினன் பின்னுய்ந்தான் றேன்படியுஞ் சோல்வேள் செயல். (இ-ள்.)-சீரியோனகிய கபிலன் பாரியின் அருளாகிய கடலாற் கொள்ளப்பட்டு அதன் கரையை நீக்கிக்கான வியலாது, அதனை விறை யக் குடித்து மதியிழந்து சிறந்த தெய்வப் பிரதிமை யொப்ப முன்னே விளங்கினவன், தேன்போல் இனிய வணங்குஞ் சொல்லையுடைய வேள்செயலைப் பின்னே ஆய்ந்து கொண்டான் எ-மு. தெய்வப்படிமை திருவடி பிடிப்பான் இ-வழக்கா யிருப்பதல்லது தனக்கென ஒன்று வேண்டுதல் வேண்டாமையின்முயிற்ை போலக் கபிலன் இருந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/177&oldid=727808" இலிருந்து மீள்விக்கப்பட்டது