பக்கம்:Pari kathai-with commentary.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) Հ1 3 - 1. தேன் செ ால், படியுஞ்சொல் 51 ன்க; படிதல் - 3, 1 ங்குக ல். "படி போர்த்தேய்த்த' என்பது மலைபடுகடாம்: பாரியிடையிடையே க. நிய ஈரான்மொழிகளைக் குறித்தது. இவையும் கபிலன் தன்வயமிழத் தற்குக் காரணமாம். (29) 121. தூசிற் பொதிந்த சுடுநெருப்பைப் பின்னுணர்ந்து வீசற் கெழுந்தான் விரைந்தாற்போன்-ருசற்ருன் வேண்டாமை முற்றுந்தன் மெய்ப்பாடு தோற்றமரு ண்ேடாமை யீத்த துறந்து. (இ-ஸ்.)-முன்னே அறியாது, உடுத்திய துகிலில் ஒளித்து வைத்த சுடுகெருப்பினைப் பின்னே தெளிந்து என்க. பின்னுணர்த்து என்ற தல்ை முன்னே அறியாமை பெறப்பட்டது. ஈடுகெருப்பு என்றது. சுடாத விலையில் உணரப்படாமை குறித்தது. வீசற்கு-உத அதற்கு. ஆசம்முன்- அன்புலனில் அழுக்கற்றவனுன்ை: தன் மெய்ட்டாதி சன் வேண்டாமை முழுதுக் தோற்றஞ் செய்துகாட்ட மருள்துண்டாமைஅஞ்ஞா னத்தாற் றாண்டப்படாமல். ஈத்த துறந்து-ஈந்தவற்றை அங்கே தள்ளி, ஈத்த துறந்த ஆசற்ருன் என்க. வேண்டாமை முற்றும். வெறுப்பு முழுதும். இவ்வெறுப்பினே "முனிதல்' என்னும் மெய்ப் பாடாகக் கொண்டார் தொல்காப்பியனுர் (மெய்-12); கச்சிஞர்க்கினியர் ஈண்டு முனிதலென்பது வெறுத்தல். அஃது அருளுஞ் சினமுமின்றி இடைசிகர்த்ததாதல்' எனக் கூறியது கொண்டுணர்க. மெய்ப்பாடு என்பது உள்ள விகழ்ச்சி இஃதென்று புறத்தார்க்குப் புலமைாறு மெய் யின்கண் உண்டாகும் இங்கிகம். சீத் தொட்டவன் தீயை வெறுத்தல் அவன் சொல்லாமலே அவன் மெய்யிற் குறிப்பாலுணரப்படும். இதனை விறல், சத்துவம் என்ப. இப்பொருள்களையெல்லாம் கபிலன் தன்னைச் சுடுநெருப்பாக கினைந்து வெறுத்தல் குறித்தது. ஈத்ததுறத்தல் எலா தான் பார்ப்பான்" (கான்மணி) என்றத ற்கியையக்கூறிற்று. வான்மீ சரும் ாஅயோத்தியில் அந்தணர் மிகவும் ஐம்பொறிகளை வென்றவரும், கொடை ஒதலொழுக்க முடையவரும், பிறர்பா லொன்றுகொள்வதில் மனம் எழாதொடுங்கியவரும் ஆயினர்' (பாலகாண்டம்) எனக்க- ஹினர். 122. அருளின் மிகையா லரசு பிழைத்து மருள வேமக்கித்தன் மாறேன்-றிருளில் லகத்தோர்க் தியாவு மரியணைமி திட்டு மிகத்தேர்ந்தான் மீண்டான் விரைந்து. (இ-ள். )-மிகையருள ால்-மிகுதியாகிய அருளால். Loခါ த்துசெய்வது தப்பி. மருள-யாரும் மனம்மருளும்படி, எமக்கு அரசு ஈத் தள் 11 i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/178&oldid=727809" இலிருந்து மீள்விக்கப்பட்டது