பக்கம்:Pari kathai-with commentary.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 (4. கபிலர் நட்புக்கோட் குறிக்கோள்-உள்ளத்தில் ஒன்றைக்கு றித்துக் கொள்ளுதற்குரிய துணிவு: இனிக் குறியென்பது கொற்றங்கொள் குறிக் கொற்றவற்கு' (சிங். விமலை. 331) என்புழிப்போலக் கருத்தெனக் கொண்டு சருத்திற் கொள்வதாகிய தெளிவுணர்ச்சி எனினு மமையும். பரிசின்மாக்கள்' எனப்பல்லிடத்தும் ஐயறிவுடையனவற்ருேடொப்பக் கூறுத தும் ஈண் டைக்கு வினைக்க. தன் தாயை ஒருமகன் காப்ப துபோல் மண்ணைக் காக்கும் வலி எனினும் ஈண்டைச்கு இயைதல் காண்க. பறவைகளைக் காத்தலில் மரக் தாய்போறல் ெ தள்ளிது; அத்தாயாகிய மரத்தைக்காக் கும் வலி பறவைக்கில்லே எ-மு. (13 135. அருத்துன் னரசை யவாவிற் கறவை சேருத்த லடியமத்த திதே-யுருக்கொள்வ ளுவேன் பறம்புரிமை யாவா நி?னரீப்பிற் சாவே னுலகு தனந்து. (இ-ள்.)-அருத்து உன் அரசை-பிறர்க்கூட்டும் வின் அரசுச் செல்வத்தை அவாவின்-விரும்பின். கறவை செருத்தல்-க றக்கின்ற பசுவின் பால் மடியை அடியோடறுத்த தீதே வடிவாகக் கொள்பவன் யாளுவேன். அரசை விரும்பிய அளவே தீயன் ஆவேன்' என்னின் அதைக்கொண்ட விலையில் என்னுவேனே எ-று. செய்யும் பாவத்தின் கொடுமை தோன்ற எற்றசொற் பெய்துள்ளது காண்க. எவ்வுயிர்க்கும் ஊறிழைத்தல் ஆகாதி. அதனினும் கோசாதிக்கு இழைத்தலாகாதி. அதனினும் கறவைக்கு இழை த்தலாகாது. கறவையின் உறுப்பெவற்றி னும் பான்மடி உயர்தலுணர்க. 'ஆன்முலையறுத்த ய றனில்ே லார்க்கும்' (H றம். 34) என்பதுபோலன்றிப் பான்மடியை அடியோட றுத்தல் அறக்கொடிதி என்று குறித்தவாறு. பாரி சுறவைபோறலும் அவன் அரசு பான்மடிபோறலுங் காண்க. திதே உருக்கொள்வன்-தன் வடிவு தீதே கொண்டு செய்யப்படுவோன். இத்தகைய ஆசுகவியல்பினர் _லே உண்டு என்பது நீ ைேதயிற் கண்டது. பறம்புரிமைു് பைக் தலைமையாகக் கொண்ட சின் உரிமைச் செல்வம் , ஐயோ சின்ன விடகேரின் இப்பறம்புரிமை தணத்தலேயன்றி இவ்வுல கினேயே தணந்து எ ன்னுடலையுக் து றந்து இ றட்டேன் 5 - 1. ஐயோ என்ருன், கின்னே நீட்டெ தனச்சொல்லவும் இயலாது. பாரி, யிவன்கூறி பன பலவற்றிற்கும் ஒன்றும் கடருமையால் இறுதியாக இங்கனம் குளு றவு செய்தான் கபிலன் என்க. இனிய உணவாற் பிறரை அருத்தும் அரசும் பிறரைப் பாலால் அருத்தும் செருத்தலும் ஒத்தல் காண்க. தன்பாலைத் தானே பருந்தும் பசுக்களும் உண்டெனின் தம் அரசுச் செல்வத்தைத் தாமே அய்த்துப் பெயர்மாத்திரையன் வேங்க ரெனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/187&oldid=727819" இலிருந்து மீள்விக்கப்பட்டது