பக்கம்:Pari kathai-with commentary.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 13 சொல்லரும் புகழான் தோண்டைமான் களிற்றைச் = * = சூழ்கொடி முல்லையாற் கட்டிட் டெல்லையி லின்ப மவன்பெற வேளிப்பட் டருளிய விறைவனே." (10) எனக் கூறுதலான் இத்தொண்டைமான் முல்லை வரலாறு வேறென்பது நன்கு தெளியலாம். பாரியைக் கூறிய ஆளு டைய நம்பிகளே இங்கனங் தொண்டைமான் வரலாற்றை யுங் கூறுதல் காண்க. நம்பியாரூரர் வெளிப்படுத்திய இவ் வரலாற்றையே இரட்டைப் புலவர் ' தொண்டைமான் கடவுந்தேரை ஒரு முல்லைக் கொடி தடுத்த " தாகக் கூறின ரென்று நன்குணரலாம். தேவாரத்தில், தொண்டைமான் களிறு என்றது. இத்தெய்விக வுலாவில் தொண்டைமான் தோாயது காண்க. சோளுட்டுத் தென் திருமுல்லைவாயிற் புராணம், கிள்ளி வளவன் குதிரை பூர்ந்து செல்லும்போது ஒரு முல் லைக் கொடி அக்குதிரைக்காலைப் பிணித்த தென்று கூறும். இதனே அங்.நாலுள், "மேல்விசை மருத்து நோய் வேகவேம் புரவி செல்லுங் காலோடு முல்லை வல்லி பிணித்தது" - (கிள்ளிச் சோழன் முக்தி பெற்ற சருக்கம். 22) என்பது முதலாக வருவனவற்ருனுணரலாகும். ஒரு காட்டு உண்மையினிகழ்ந்த சரிதம் அயல் நாடுகளில் வேறு வேருக அவதரித்துச்செல்வது இயல்புதான். தமிழ்நாட்டு முல்லையைப் பற்றிய இம் மூன்று செய்திகளும் பல காலத்து ஆங்காங்கு நிகழ்த்தனவே யாமென்று நம்பியிருப்பது கன் மைத்தாகும். i நிச்சினர்க்கினியர் சிறுபாணுற்றுப்படையுள் 'முல் லேக்குப் பெருந்தேர் கல்கிய" (89.) என்னுமிடத்து, 'முல் கக் கொடி தடுக்ககம்கு அது வேண்டிற்ருகக் கருதிப் . o - o o - -- _ -— -- * = - - தேரைக் ன உரை கூறிச் சென்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/19&oldid=727822" இலிருந்து மீள்விக்கப்பட்டது