பக்கம்:Pari kathai-with commentary.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ம்) i07 ( இ-ள்.)-உயர்புலவன்-புலமையாலுயர்க் தவன். யான் இவன் இன்முகம் என்கண் பருகல் வேட்டேன் என்றது அவ்வேட்கையாற் முன் முன் முழுதும் ஈந்தேன், அங்கனம் ஈந்த கிலேயில் இவன் அயர் முகமே என்கண் பருகின, பின்னரும் அவ்வேட்கையே மீதர்தலா லிம்முடி புனைந்தேன் முடியை அவாவினேனல்லேன் என்பது குறித் தது. எல்லாப்பொருளுங் கொடுத்துப் பரிசிலன் இன்முகங்கானும் வேட்கை வள்ளற்குண்டாமென்பது 'இன்னதிரக்கப்படுதல் (குறள் 224) என்னுங்குறளாலும் அத ற்குப் பரிமேலழகர் கூ றிய வுரையா னும் உணர்ந்து கொள்க. அந்தணன் ஆதற்கேற்பக் கஞ்சத்தார் கடறிற்று. கபிலனே யான் என்றது என்னைக் கபிலனுக வினைத்தலல் லது கபிலனின் வேருக என்ன வினையற்க என்று தெளிவித்ததாம். என்னைப் பாரி யென்று கினையற்க யான் கபிலனே யென வினைக என் கூறினனெனிலும் அமையும். இக்கணம் கலந்தார் தம்முட் .ெ பர் மாறுதல் பேதைச் சோழனென்னுஞ் சிறந்த காதற்கிழமையு முடையன் (புறம், 216) எனப் பிசிராங்தையாரைக் கோப்பெருஞ் சோழன் கூறுதலானறிக. பிரமத்தின் வேருய்த் தனியே தனக்கு விலையில்லாமையாற்-'ப்ரஹ்மை வாஹம்' என்னும் வடநூல் வழக்குப் போலக் கபிலனே யான் என்பதையும் ஒற்றுமைபற்றிக் கொள்க. ாநானே பிரமம்' என்னுமைபோல "நானே கபிலன்' என்னுமையும் ஈண்டு வினைக்க. நன்றுபுரி நாட்டத்து நானவ கை, லறியத் தேற்று வோ முயல்வே றில்லென (பதுமாபதி வதுவை 15-16) எனப்பெருங் கதையினும் வருதல் காண்க. இது 'கலந்த சேண்மை (புறம். 236) யைப் புலப்படுத்தியது, நெஞ்சத்தாற் சொற்ருனிமிர்த்தி என்புழி திரிகரணமும் ஒருங்கியைதல் கண்டுகொள்க. கபிலனைப்பெற்றதனல் உண்டாகிய வீறுதோன்றத் தலை விமிர்ந்து வீற்றிருந்து நெஞ்சத்தாற் சொற்ருன் எ-று. ஊன் பருகுவேல்வேள்-என்றது அரசர்க்குச் சிறந்த மறத்தால் விசேடித்ததாம். (69) 101. கல்வியோடு செல்வமுந்தாங் காணக் கிடைத்தாராய்ப் பல்லுழையர் வேளிர் பரந்தகுழாத்-தெல்லாரும் வாழி கபிலனெடு வாழி விறல்வேளேன் முழி கிளரவார்த் தார். (இ.கள்.)-தாம்கான-தாம் உண்டு பண்ணற்கு: கல்வியொடு செல்வமுங் கிடைக்கப் பெற்றவராகி: பல் உழையர் என்றது. பக்க லிருக்கும் பலரையும். அவர் ஐம்பெருங் குழுவும் எண்பேராயமு மரகியவர். வேளிர்-குலக்கேளிர். பரந்தகுழாம்-இலுர்ன்றிக் கோயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/204&oldid=727838" இலிருந்து மீள்விக்கப்பட்டது