பக்கம்:Pari kathai-with commentary.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 [5. பாண்டியற்கு மணமறுத்த பெண்ணென்பாள்' என்ருர் பிறரும் (கிரிகடுகம் 53). நாற்றமிலாத மலரி னழகின்ன' (இன்ன-8.) என்ருர் கபிலரும். (8) 173. இமிழ்வாரிதிகு ழிரும்புவியிற் கல்வித் தமிழ்நா டுரிய தலைமை-யமிழ்தாரு மிந்திரனும் வேட்க வியைந்து முணர்வோவ்வாப் பைந்தோடியைச் சேர்த்ததென்றிப் பால். (இன்.)-இமிழ் வாரிதி-முழங்கு கடல் இரும்புவி-பெரி" இனியாத உவர்க் கடல் சூழ்ந்த வுலகில் இனியது கல்வி என்பது . لقائي குறிப்பு. கல்வித் தமிழ் நாடு-தமிழ்க்கல்வியையுடைய செந்தமிழ்நாடு. பெரியவுலகிற் றமிழ்நாடு உயர்ந்தது. அதன்கட்டமிழ்க் கல்வியையுடை பதி உயர்ந்ததி என்று கருதக் கூறிற்று. வியாத்தமிழுடையான், பல்' வேற் கதிர் த்தானைப் ப ண்டியன் (யாப்பருங்கலவிரு த்தி மேற்கோள்) என்பதன லிங்காட்டின் தமிழ்ச் சிறப்பு நன்குணரலாகும். செந்தமிழ் காடாதலுங் கண்டு கொள்க. உரிய தலைமை-உரிமையானெய்திய தலைமை. கல்வித் தமிழாராத அமித்தாரும் இந்திரன் என்க. உம்மை உயர்வு சிறப்பு. ஆரும்-உண்ணும். அவனும் விரும்பாவிற்க அவனுக் குக்கிடையாதி எனக்கு இயைவதாகியும் உணர்வு ஒவ்வாப் பைக் தொடியை-உணர்வாலொப்புமை கொள்ளாதி கோலஞ் செய்பவளை. என் தீப்பால் சேர்த்தது-என் தீவினை கூட்டிற்று. நற்பாலாற்றலேமை பியைந்தும் தீப்பால் இங்கனஞ் சேர்த்தது எ-று. பால்-விதி. அமிழ் தினுந் தமிழ்க் கல்வி இனியதென்று குறித்து அமிழ்தாரும் இந்திரன் வேட்டல் கூறிற்று. வாயாற் பருக காவளவே இனிப்பது அமிழ்து. செவியாற் பருகச் சிங்தையுள்ளே கின்றளவிலின்பம் பயப்பது தமிழ்க் கல்வி எ-று. பாழொக்கும் பண்புடையாளில்லாமனே' (நான்மணி) என்பதுபற்றி ஒத்த பண்புடையாளில்லாமையாற் றன்றலைமை பாழா தல் கினைந்து கூறிஞன் என்க. தனக்குப் பாழ் கற்றறிவில்லா வுடம்பு ( டிை) என்பதுக் காண்க. காளிதாசரும் அரசன் இன்பம் அவன் ஆளும் உலகின்டாலுண்டாகாமம் றன்கோயி லுள் உலகமுழுதுடைய பெருந்தேவி பாலுண்டாதல் கூறினர் (9) 174. தந்தை நினைத்த தகாவதுவைக் கியானியைதன் முந்தை முறையான் முடிந்ததரோ-சிந்தைக் குண்றயா விழுச்செல்வக் கோம்பன்னர் வேட்பி னிறைவாமேன் கோயி னிலை. (இ-ள். }-துய்க்குத் தான் வினையாது தந்தை == வின்த்தலாம் றசா வதுை வயாயிற்று. வதுவை-கலியாணம். முந்தை முை றயால்-முன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/213&oldid=727848" இலிருந்து மீள்விக்கப்பட்டது