பக்கம்:Pari kathai-with commentary.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 119 லாதல் அறியலாம். உள்ளச்சளித்தல் உண்டென்பது உள்ளக் களித் தலும்...சாமத்திற்குண்டு (குறள். 1281) என்பதஞன் அறிக. (13) 178. வேந்த னகத்தே விளைந்த வவப்பேருக்கி ய்ைந்த வமைச்சரவணியையத்-தேர்ந்தவினைத் தூதரையே யுய்த்தான் சுடர்ச்செழியன் பாரிகுல மாதரையே பேச மணம். (இ-ன்.)-அகத்தே விளைந்த அவாப்பெருக்கு-சாமவெள்ளம்; ஆய்க்க அமைச்சராயிருந்தும் அவர் இயைதற்கு இவன் அவாப் பெருக் குக் காரணம் என்று குறித்தவாறு. அவாப் பெருக்கில் அரசே மூழ்கு மென்று ஆராய்ந்த அமைச்சர் எனினும் பொருந்தும். தேர்க்க வினைக் துதர்-வினை தேர்ந்த தாதர், ஏகாரம்-முன்னது பிரிகிலே; பின்னது தேற்றம், சுடர்ச் செழியன்-இருசுடரினுட் டண்சுடர்வழியிற் ருேன்றிய பாண்டியன். குலமாதர்-கற்குலத்தை யுண்டுபண்ணுதற் குரிய மகளிர். மனம் பேச வுய்த்தான் என்க. 'சாமக்கூட்டக் தனி H H * * -- ■ o -" - -: ங் o, மையிற் பொலிதலிற்ருமே துதிவராதலு முரித்தே (தொல், சள. 28) என்பது சந்தருவத்திற்குச் சிறந்தது. ஆசுரம், இராச்சிதம், பைசாசம் ஒழிந்தவற்றிற்குப் பிறர் தூதுவராவரென்க. "கொற்றவன்றன்றிரு முகத்தைக் கொணர்ந்த துரதா" (அரங்கக்கலம்பகம்) என வருதலான் உணர்க. அமைச்சர் காம முதிரி னுயிர்க்கின்னு' (இன்.ை) என்று இயைந்தாரெனினும் ஆம். (14) 179. தூதர் பறாாடு துன்னித் தொழுபறம்பென் ருேது புகழ்வேற்பி ாைங்கெய்தித்-தீதுபுகா வேள்கோயில் வாயில் விரைந்து தமிழ்த்தென்ன ள்ைகோமான் றாதென்ரு ராய்ந்து. (இன்.)-தொழு பறம்பென்ருேது புகழ்வெற்பு-தொழத்தக்க பறம்பு என்று ஒதப்பட்ட புகழ் வடிவாகிய மலை. பெரும்பெயர்ப் பறம்பே' (புறம்-13) என்புழி உரைகாரர் பெரிய புகழையுடைய பறம்பே எனக் கூறுதல் சாண்க. தொழத்தக்கதாதல், 'நீர்வார் கண்னேக் தொழுது விற்பழிச்சிச் சேறும், வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே (டிை டிை) எனக் கபிலர் பாடுதலானறிக. கெற்பின் ஊங்குமலையின் மேல், துேபுகாக் கோயில் வாயில் என்க. தமிழ்த்தென்னன் என்றது அவன் கல்வி வளர்த்தற் சிறப்புக் கூறியது. ஆள் கோமான் என்றது.அவன் பேரரசுத் தலைமை குறித்தது. தொழுபறம்பு, புகழ் வெற்பு, துேபுகாக் கோயில் என்பன தாதுபுக்கார் கூறும் அறனில்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/216&oldid=727851" இலிருந்து மீள்விக்கப்பட்டது