பக்கம்:Pari kathai-with commentary.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 123 றென்னவர் கோவே' (சிலப். வழக்குரை) என்புழி இள ங்கோவடிகள் திருவிரும்பப்பட்ட மார்பு எனவும், அமையம் நோக்கித் திருக்கழிகின்ற மார்பு எனவும் பொருள் கொள்ள வைத்தவாறு உய்த்துணர்க. இதி பொை றப் பேறு கூறிற்று. இஃ தி எண்குணங்களுள் இல்லொடு வரவுக் தறுகணுங் கூறிற் றெனினுமமையும். (19) 184 தொக்கவுயி ரன்பிற் சுடர்வழுதி யன்புறலான் மிக்க குலவேளிர் வேந்தேகின்-மக்க ளுலகாளுஞ் செல்வ மோருங்காள வந்த கலகால மீதேன்பே நாம். (இ-ள்.)-உயிர்கள் ஒரு தொகையாகச் செய்யும் அன்பிற்ை சுடர்கின்ற வழுதி. சுடர்வழுதி வினைத்தொகை: "சுடரும் பொன்' எனவரும் (குறள் 267). அன்புறலால் மிக்கவின் மக்களென்க. மக்கள்ஆண்பெண் பொதுப்பெயர்: மக்க லுதலிய வகனங் திணையும்' (தொல், அகக். 54) என்ப. உலகாளுஞ் செல்வம்-உலக முழுதுடைய ராதற் சிறப்பு. ஒருங்காளல்-அவ்வுலகு டைய பாண்டியனையும் சேர ஆஇ தல், நலகாலம்-பாக்கிய காலம். உயிர் அன்பு செய்யும் வழுதியன்புறல் உலகாளுஞ் செல்வமொருங்காளுதற்கு எதி. இஃது அற்புப்பேறு உறிற்று. தொக்கவுயி ரன்பிற் சுடர்வழ்கியென்றலாற் றேசத்தமைதி கூறிற் றெனினுமமையும். (20) 185. எல்லா நலனு மியைமடவார் வேட்டறத்தா னல்லா னிளஞ்செழிய டிைனன்காண்-பல்லாரு நின்மகளிர் கல்வி நிரம்பினு ரென்றுசோலத் தன்மனம்வைத் தான்றகைமை தந்து'. (இ-ள்.)-கலம் எல்லாம் இடைந்தும் மடப்பம் குறையாதவரை விரும்பி. அறவொழுக்கத்தால் நல்லவன் என்று சிறந்தவன்: மறப் போர்ப் பாண்டிய ஏறத்திற்காக்குங் கொற்கையம் பெருந்துறை முத்தி னன்ன (அகம் 27) என்பனல் அறச்சிறப்புணர்க; அறத்திற் காத் தலாலிவர் துறைமுகத்து முத்தப்படுதல் குறித்தது. அத்தகை மடவா ரைத் தேடினன். காண்பல்லாரும்-வின்னைக்கண்ட பலரும் يةr- النبي . கல்வி ரம்பினர் இம்மகளிான்றிப் பிறரல்லர் என்பது குறித்ததாம். இஃது அறப்பேறு கூறிற்று. இளமையிலே அரசு பூண்டவளுதலின் இளஞ்செழியன் எ-மு. இதுவே பெயரென்பதும் பொருந்தும்; இளமை குன்ருத விலைமைப ற்றி இங்கினம் வழங்கப்பெற்முன் என்றுங் கொள்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/220&oldid=727856" இலிருந்து மீள்விக்கப்பட்டது