பக்கம்:Pari kathai-with commentary.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 125 மரசரிளமடவார் என்றதனுல் இகலா அரசர் மகளிர் விலே கூற வேண்டாம் எ-று. இத்தகை வனப்பினன் மனங்கருதல் கூறுமுகத் தான் மகளிர் குணத்தையும் பாரிகுலத்தையும் உயர்த்தியவாறு காண்க. குணங்கடறியது குணநலன் சான்ருேர் நலனே பிறஈல, மெங்கலத் துள்ளது.உ மன்று' (குறள். 982) என்பதுபற்றி. வின்பான் மணங்கருதின்ை-கீ யவன்பாற் கருதவேண்டிய மணத்தை யவன் வின் சட் கருகினன் எ-று. மற்று வினைமாற்றின்கண் வந்தது. இஃது இன்பப் பேறு கூறிற்று. இவ்வேழு பாடல்களினுங்கூ றிய இவ்வேழு பேறுஞ் செங்கோலரசர்க் கின்றியமையாமை சேக்கன் திவாகரத்தி'அறம்பொருளின்ப மன்பு பொறுமை, கிறம்பாப் புகழ்மதி டென்றிவை பேழும், பெருஞ்செங் கோலி னெழுவகைப் பேதே" (பல்பொருட் கூட்டத் தொருபெயர்த்தொகுதி) எனவருஞ் குத்திரங்கொண் ணெர்ந்து கொள்க. இது கலேவற்கு வேண்டிய எண் குணங்களுள் வைத்தி வனப்புக் கூறியதெனினுமமையும். இளமடவர் மடல் விழை தலான் வனப்பின் சிறப்புணரலாகும். (23) 188. திங்கட் குலத்திற் செழியன் மணவேட்கை துங்கக் கலைத்தூதர் சோல்லக்கேட்-டங்கண் விடையிறுத்தல் செய்வான் வெருவப்புக் கொன்னர் படையிறுத்த வேளேறு பாத்து. (இ-ள்.)-மதிமரபிற் பாண்டியன். மணவேட்கை-வேட்கை மணம் என மாறுக. “தடக்கை மொய்ம்பின்'-(பதிற்றுப்பத்து 9-10) என்புழி மொய்ம்பிற்றடக்கை என்றது காண்க. காதல் வதுவை எ-று. அறக்கிழத்தியுள்ள கிலேயில் வேட்டலான் இதி காதல் வதுவையாத லுணர்க. அங்கத் தாதர்-அறிவும், உருவும் சிறந்த தூதுவர். முன்னை யிரண்டென் ஆராய்ந்த கல்வியும் வேண்டுதலான் (குறள். 684) கலைத் அதர் எனப்பட்டது. அங்கண்-அவ்விடத்தி. ஒன்னர் படை வெருவப் புக்கு அதனை இறுத்த வேளேறு பகுத்து விடையிறுத்தலைச் செய் வான் எ-று. ஒன்னர் படையுட் புகுதலே அருமை: அது வெருவப் புகுதல் அதனினும் அருமை. அதனினும் அதனை இறுத்தல் அருமை குறித்து வேளிருள் எறு என்றது. கிங்கட்குலம் என்றது முறை யின்றிக் காதல் செய்தவன் குடி என ஈண்டைக்கு ஏற்ப வந்தது. பாத்து என்றது தாதர் கூறியனவற்றிற்கெல்லாம் விடைபகுத்துக் கொண்டு எ-று. பாரி பல்பெண்டிராளகைாது கற்பாசி யொருத்தியே துணையா யுடைமையான் அவன் எறுபோற் பீடு நடையைக் கருதி வேளேறு எனப்பட்டான். 'பாவையன்ன நல்லோள் கணவன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/222&oldid=727858" இலிருந்து மீள்விக்கப்பட்டது